No menu items!

சிறப்பு கட்டுரைகள்

யார் இந்த அல்லு அர்ஜூன்?

68 வருட தேசிய விருதுகள் வரலாற்றில், முதல் முறையாக தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நட்சத்திரம் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் தன் வசமாக்கி இருக்கிறார்.

நியூஸ் அப்டேட்: ஆளுநருக்கு முதல்வர் நன்றி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவியும் பங்கேற்றனர்.

கச்சத் தீவு விவகாரம் – உண்மையில் என்னதான் நடந்தது?

1974 - 76இல் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. உங்கள் பகுதி, எங்கள் பகுதி என்று ஆகிவிட்டது.

பெண்கள் குத்துச்சண்டையில் ஆண்? – ஒலிம்பிக் சர்ச்சை

ஆண் தன்மைக்குறிய ஹார்மோன்கள் அதிகம் கொண்ட ஒருவரை, பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வைத்ததுதான் சர்ச்சைக்கான முக்கிய காரணம்.

பிரதமர் மோடி வருகை – திண்டுக்கல்லில் பாதுகாப்பு தீவிரம்

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ள பல்நோக்கு அரங்கம் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தங்கமா?  தங்க பத்திரமா? – என்ன வாங்கலாம்?

சாதாரண தங்கத்தைப் போன்றே விற்கலாம், வங்கிகளில் அடகு வைக்கலாம். கைமாற்றலாம். வரி விலக்கும் உண்டு என்பதால் சிறப்பு தங்க பத்திரம்தான்

மிஸ் ரகசியா – வீரமணியை சந்திக்காத பேரறிவாளன்

பேரறிவாளன், முதல்வரை கட்டிப்பிடித்தது முதல் தினகரன் நெடுமாறன் என்று எல்லோரிடமும் போய் பார்த்து நன்றி சொன்னார். ஆனால், திக தலைவர் வீரமணியை மட்டும் சந்திக்கச் செல்லவில்லை.

பலம் பெற்ற எடப்பாடி – பதறும் கட்சித் தலைவர்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்கறதுக்கு 3 நாட்களே இருக்கும்போது இந்த தீர்ப்பு வந்திருக்கறதுதான் முதல்வரை யோசிக்க வச்சிருக்கு

இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்: காப்பிரைட்ஸ் வழக்கில் நீதிமன்றத்தில் வாதம்

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்கக் கூடியவர்” என அவர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரிலீஸ் ஆகாத துருவ நட்சத்திரம் – யார் காரணம்?

கெளதம் வாசுதேவ் மேனன் அந்த தொகையை சொன்னப்படி கொடுக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. அதனால் துருவ நட்சத்திரம் சொன்ன தேதியில் வெளியாகவில்லை.

நியூஸ் அப்டேட்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மாலை 3 மணி வரை 59.28% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

கவனிக்கவும்

புதியவை

ஹீரோயின் போட்டியில் தனுஷ் & சிம்பு!

தனுஷ் – ஆனந்த் .எல். ராய் மீண்டும் இணையவிருக்கும் இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பாலிவுட்டின் கியாரா அத்வானியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம்.

பாஜகவில் அதிரடி நடவடிக்கைகள் தொடரும்: அண்ணாமலை

“பாஜகவில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பழையவர்களை இறக்கிவிட்டால்தான் புதியவர்கள் ஏற முடியும்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

நியூஸ் அப்டேட்: யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாறிய இயக்குநர்…, டப்பிங் பேச மறுத்த ஜனகராஜ் – குணா ரகசியங்கள்!

ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.

National Sports Day – யார் இந்த தியான் சந்த்?

ஹாக்கி விளையாட்டின் சூப்பர்மேனாக திகழ்ந்தவர் தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மீண்டும் பாட வருவேன் – ஜென்ஸி

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த நேரத்தில் நீங்கள் திடீரென்று பாடுவதை நிறுத்திவிட்டீர்கள். இப்படி ஒரு முடிவை ஏன் எடுத்தீர்கள்?

சூர்யாவின் குட்டி போதி தர்மர்

தண்டர்கேக் பிரிவில் தேவ் பட்டம் பெற்றார். மகனின் திறமையப் பார்க்க சூர்யாவும் ஜோதிகாவும் மற்ற குழந்தைகளின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

மதப் பிரிவினையை தூண்டுகிறாரா பிரதமர் மோடி?

பிரதமர் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன்மூலம் தேர்தலில் வெல்ல திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் 17 வயதிலேயே காண்டிடேஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தவறா? – சர்ச்சையைக் கிளப்பிய ராம் கோபல் வர்மா!

சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.

முடிந்தது முதல்கட்ட தேர்தல்! -வழுக்கிய வாக்கு சதவிகிதம்

நேற்று முதல்கட்ட தேர்தலைச் சந்தித்த 102 மக்களவைத் தொகுதிகளில் எத்தனை தொகுதிகள் காங்கிரஸ் வென்ற தொகுதிகள்? எத்தனை தொகுதிகள் பாரதிய ஜனதா வென்ற தொகுதிகள்?

மோடிக்கு கிச்சடி… ராகுலுக்கு பிரியாணி! – தலைவர்களுக்கு பிடித்த உணவுகள்

அந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்கட்டும். நம் அரசியல் கட்சித் தலைவர்கள் என்னென்ன உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் தெரியுமா?

மறுபடியும் ரிலீஸ் ஆகும் பழைய ஹிட் படங்கள்

மறு வெளியீட்டில் ஆரம்பித்து ரஜினி, கமல்ஹாசன் படங்களில் தொடர்ந்து இப்போது அஜித், விஜய், மாதவன் படங்கள் என வேகமெடுத்து இருக்கிறது.

இளையராஜா இசையில் சாதி எதிர்ப்பு அரசியல்

இளையராஜா – நந்தனாரை விட பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிவெற்றவர். தடைகளை நொறுக்கியவர். பல புனிதங்களைத் ‘தீட்டாக்கியவர்’.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

விஜய்யை ஒவர்டேக் செய்த அஜித்

இதுவரையில் வாரிசு 4,328 டாலர்களும், துணிவு 13,774 டாலர்களையும் கல்லா கட்டியிருக்கிறது.

ஒற்றுமை நடை பயணம் – ராகுலுடன் இணைந்த சோனியா

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் இன்று அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இணைந்துகொண்டார்.

RRR – ஆஸ்கர்… ஆரவாரம்… ஆர்ப்பரிப்பு

இந்தப்பாடல், உக்ரைனில் இன்று பற்றியெரியும் நாட்டின் அதிபர் விலாடிமிர் ஸெலன்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு முன்பு 2021-ல் ஷூட் செய்யப்பட்டது.

கடுப்பான கனிமொழி சமாதானப்படுத்திய முதல்வர்

அதனால கனிமொழியை சமாதானப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அவரை நேரில் அழைச்சு பாராட்டி இருக்கார். இதனால கனிமொழி கொஞ்சம் சமாதானம் ஆயிட்டாராம்.

பட்ஜெட்: இபா பாராட்டும் ஸ்டாலின் உற்சாகமும்!

நான் பார்த்த மிகச் சிறந்த மாநில பட்ஜெட் இது.