No menu items!

சிறப்பு கட்டுரைகள்

புத்தாண்டில் புதிய அணி – சாதிப்பாரா ஹர்திக் பாண்டியா?

புதிய பொறுப்பை பாண்டியாவும், சூர்யகுமார் யாதவும்  எப்படி சுமக்கிறார்கள் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் அப்பா ஆனபோது…

விராட் கோலி, தனது குழந்தைக்காக தொடரை பாதியிலேயே விட்டுச் செல்ல்லாமா என்ற விமர்சன்ங்கள் எழுந்தன.

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? – ஓபிஎஸ் கேள்வி

ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Shriya saran ரீஎண்ட்ரி

ஸ்ரேயா திருமணமான பின்பும், குழந்தைப் பெற்ற பின்பும் கூட இப்படி கச்சிதமாக இருக்கிறாரே என்ற அந்த கமெண்ட்கள்தான் ரீஎண்ட்ரிக்கும் காரணம்.

புத்தகம் என்ன (வெல்லாம்) செய்யும்? – புத்தகக் காட்சி அனுபவங்கள்

புத்தகக் காட்சி எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்திக்க வைக்கிறது. எவ்வளவு விதவிதமான நல்ல மனிதர்கள்ளை பார்க்க, பகிர்ந்துகொள்ள முடிகிறது.

நியூஸ் அப்டேட்: ஜூலை 18-ல் ஜனாதிபதி தேர்தல்

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜுன் 25-ல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாள் ஜுன் 29 ஆகும்.

நியூஸ் அப்டேட்:எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தம்!

போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

பாஜக ஏதாவது நடவடிக்கை எடுக்கும், அண்ணாமலையை மாத்துவாங்கனு அதிமுகவினர் நம்புறாங்க. அவஙகளுக்கு பாஜக பிரச்சினை இல்லை. அண்ணாமலைதான் பிரச்சினை.

கவனிக்கவும்

புதியவை

இளையராஜா செய்தது தவறா?

ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது

கமல் படத்தினால் மிகப்பெரிய நஷ்டம் – லிங்குசாமி ஷாக் ஸ்டேட்மெண்ட்!

உத்தம வில்லன் திரைப்படம் ஒரு தோல்விப் படமல்ல என்று லிங்குசாமி கூறியதாக ஒரு யூடியூப் சானலில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.

முதலில் படு அப்புறம் நடி சினிமாவில் நடக்கும் பகீர் பிரச்சனை

மலையாள சினிமாவில் நடந்து வரும் செக்ஸ் தொந்தரவு குறித்த நீதிபதி ஹேமா அவர்களின் அறிக்கை அனைவரையும் அதிரவைத்திருக்கிறது.

இளையராஜா பயோபிக் இசையமைப்பாளர் யார்?

அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ

வீட்டில் திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, அங்கு வந்த சக்திவேல், தந்தையை முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

யார் இந்த Dhruv Rathee? – பாஜகவை பயங்காட்டும் வைரல் யூ டியூபர்

‘வாட்ஸ்அப் மாஃபியா' என்ற தலைப்பில் துருவ் ராதே வெளியிட்ட விடியோ 24 மணி நேரத்துக்குள் 1 கோடியே 21 லட்சம் பார்வைகளை எட்டியுள்ளது!

வைரமுத்து கொடுக்கும் அட்வைஸ் இளையராஜாவுக்கா?

இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதுபற்றி கவிஞர் வைரமுத்து மறைமுகமாக ஒரு கவிதையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

3.99 கோடி ரூபாய் இறைவன் செய்த குற்றம்! – நயினார் நாகேந்திரன்

மே 2-ம் தேதியோ அல்லது அதர்கு முன்போ போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு வாங்க! – IPL சர்ச்சையில் தமன்னா

அந்த செயலியின் விளம்பரங்களில் நடித்த தமன்னா, சஞ்சய் தத் ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறது மகாராஷ்ட்ரா சைபர் செல்.

பெண்களுக்கு ஜன்னல்தான் பிடிக்கிறது – ஒரு ஊர் சுற்றி ஆய்வு!

இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10 கோடி பயணிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.  இந்த ஆய்வில் தெரியவந்துள்ள சில முக்கிய விஷயங்கள்…

கேரளாவில் பாஜகவால் ஜெயிக்க முடியாதது ஏன்?

நோட்டாவுக்கு கீழே ஒரு காலத்தில் வாக்குகளைப் பெற்ற தமிழகத்தில்கூட வலுவாக காலூன்றியுள்ள பாஜகவால், கேரளாவில் பலம்பெற முடியாதது ஏன்?

ஜெயகாந்தனுக்கு பிடித்த பாடல்கள் – நினைவுகள் பகிர்ந்த மகள்

அப்பாவுக்கு ‘சொர்க்கமே என்றாலும்’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாட்டு மட்டும் நண்பர்களுக்கு பாடிக் காட்டச் சொன்னார்.

சிறுவனின் உயிரை பறித்த Smoke Biscuit: தமிழ்நாடு அரசு போட்ட தடை!

ஸ்மோக் பிக்ஸட்டை வாயில் போட்டால் ஸ்மோக் வருவதற்காக நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவ நைட்ரஜன் வெப்ப நிலை − 196°C என கூறப்படுகிறது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

இந்தியாவுக்கு பயம் காட்டிய யார் இந்த வெல்லாலகே?

இலங்கை அணிக்காக இதுவரை 16 விக்கெட்களை வீழ்த்தியுள்ள வெல்லாலகே நேற்றைய போட்டியின் மூலம் புகழ் வெளிச்சத்தில் சிக்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நட்சத்திரங்கள்!

இமாச்சல் பிரதேசத்தில் ஸ்டார் வேட்பாளராக நின்ற சர்சை நாயகி கங்கனா ரணாவத் மண்டி தொகுதியில் அதிக வாக்கு ம்வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.

நியூஸ் அப்டேட் @ 1PM

சென்னையில் இன்று 75 காசுகள் விலையுயர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.91-க்கும், டீசல் ரூ.92.95-க்கும் விற்கப்படுகிறது.

ஜெயிலர் வில்லன் விநாயகன் – மலையாள எம்.ஆர்.ராதா

படம் முழுக்க ரஜினிக்கு சவால்விட்டு நடித்த விநாயகனுக்கு மொத்தமே 35 லட்சம்தான் சம்பளமா என்று ரசிகர்கள் கொதிக்கும் அளவுக்கு செய்திருக்கிறார் .

தேர்தல் நன்கொடை CBI, ED, IT மிரட்டலா?: ஆய்வில் அம்பலம்

மத்திய அரசு அமைப்புகளை வற்புறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடை உள்பட பாஜகவின் நிதிகள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.