இதிகாச கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து கதைகள் செய்வதில் நாகாவின் படைப்புகள் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வந்திருக்கும் இணையத்தொடர் இது.
பணியிலிருந்து ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுடன் விஜய் தனது அரசியல் ஆரம்பம் குறித்து அடிக்கடி விவாதித்து வருகிறார். இதையடுத்தே இப்படியொரு திட்டத்தை அவர்கள் கூறியிருப்பதாக தவெக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் குறிப்பிட்ட மூன்று வேலை வாய்ப்புகளை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.