தமிழக முதல்வர் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மம்தா பானர்ஜி தன்னுடைய உடலை கவனமாக பார்த்துக் கொள்பவர். தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைகளின்போதும் மற்ற தலைவர்களைப் போல அவர் வேனில் செல்வதில்லை.
‘சிறந்த பீல்டர் பதக்கம்’ யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீர்ரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.