இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென விரும்பியது தனுஷ்தான். தன்னுடைய மனதில் உதித்த இந்த எண்ணத்தை அசைப் போட்டவர், ஒரு வழியாக இளையராஜாவை நேரிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.
அணிக்குள் உள்ள மற்ற வீர்ர்களுடனேயே போட்டி போட வேண்டியிருக்கிறது. அதனால் அணிக்குள் இருக்கும் யாரும் நண்பர்களாக இல்லை. சக வீர்ர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
சினிமா பைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர். பிரபு, ஞானவேல் ராஜா வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
"பாரதி. அபிராமி பட்டர் வேடங்களாகட்டும் விவசாயி. வேலைக்காரன். பாத்திரங்களாகட்டும், அதைக் கையாளும்போது இயற்கையாக.. பார்ப்போரை கலங்கச் செய்யும் விதத்தில் எமோஷனலாகி விடுவது இவரது அற்புதபாணி.
“படத்தப் பாருங்க புரியும். அது படத்துக்கான எழுதுன பாட்டு. தமிழில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் சொல்லலாம். இதுவும் ஒன்றியம்தான் பத்திரிகையாளர்கள் எல்லோரும் கூடியிருக்கும் ஒன்றியம்.