No menu items!

சிறப்பு கட்டுரைகள்

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்

தாதாக்களை அழிக்க கிளம்புகிறார் ஒரு போலீஸ் அதிகாரியான அதர்வா. அவரால் அதைச் செய்ய முடிந்த்தா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் கதை.

உச்சம் வீட்டில் தீவிரமாகும் திருமண பஞ்சாயத்து

அப்பொழுதே மூத்த வாரிசின் வீட்டிலும், புகுந்த வீட்டிலும் சில சர்ச்சைகள் கிளம்பிவிட்டதாம். நாளடைவில் அது இந்த ஜோடியின் பிரிவுக்கும் காரணமாகி விட்டதாக கூறுகிறார்கள்.

வாவ் கேலரி: ’800’ பட செய்தியாளர் சந்திப்பு

‘800’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்..

திடீர் அம்மாவாகிய நயன்தாரா!

குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாக ஒரு பேச்சு அவர்களது திருமணத்தின் போதே அடிப்பட்டது. அது இப்போது நிரூபணமாகி இருக்கிறது.

நியூஸ் அப்டேட்: பாதுகாப்பான உணவு – இந்தியாவில் தமிழகம் முதலிடம்

2021-22-ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

மகாராஷ்டிரா: மோடி – அமித்ஷா வியூகம் என்ன?

சிவசேனாவுக்கு முதல்வர் வாய்ப்பு கொடுத்ததன் மூலம் அதிகாரத்துக்கு பாஜக அலையவில்லை என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது.

அவசரமாய் கிளம்பிய அஸ்வின் – அம்மாவுக்கு என்னாச்சு?

அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டில் இருந்து தகவல் வர, அடுத்த சில மணிநேரங்களிலேயே அணியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டார் அஸ்வின்.

நீங்க கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டீங்களா? ஜாக்கிரதை! – அதிர்ச்சி தகவல்

கோவிஷீல்ட் தடுப்பூசி இரத்த உறைவுக்கும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீட்ஸ் மட்டுமல்ல வறுத்த, பொரித்த உணவுகளும் நீரிழிவு நோயை உண்டாக்கும்

வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

ரஷ்ய அதிபர் புடினின் மர்மம் – Blood Cancer?

ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடந்த  இரண்டாம் உலகப் போர் வெற்றி விழா கொண்டாட்டங்களில்கூட உடல் நலிவுற்ற நிலையில்தான் புடின் பங்கேற்றார்.

விலகிய ஜோ பைடன் – அதிபர் ஆவாரா கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், இத்தேர்தலில் தனக்கு பதிலாக துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

Nayanthara -வை காப்பியடிக்கும் copycat Hansika

நயன்தாரா ஃபார்மூலாவை கையிலெடுக்கும் ஹன்சிகா, நயன் திருமண படத்திற்கு முன்பாகவே தனது கல்யாண படத்தை காட்டிவிடுவார்.

மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி. – மிஸ் ரகசியா

இதன்மூலமா நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட வாய்ப்பு கேட்டு யாரும் தன்கிட்ட வரவேண்டாம்னு அவர் மறைமுகமா சொல்லி இருக்கார்.

மிஷ்கின் என்னும் பைத்தியக்காரன் – Mysskin Birthday Special

நல்லவராக இருப்பதை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் என பலவாறாக அவர் படங்களில் மனிதர்கள் வெளிப்படுகின்றனர்.

அனிருத்தின் பாட்டி – அந்தக் கால சினிமா பியூட்டி

இன்றைய இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் கொள்ளுப் பாட்டிதான் எஸ்.டி.சுப்புலட்சுமி.

எண்ணெய் ஊற்றி ஆடிய தம்பி ராமையா

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த...

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

விஜயகாந்த் மரணம் எதிர்பாராதது; ஆரோக்கியமாகத்தான் இருந்தார் – பிசியோதெரபிஸ்ட் பேட்டி

விஜயகாந்த்துக்கு கடந்த 2016 முதல் 6 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்த பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் மனோகரன் பேட்டி

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் கேரளாவில் கடந்த மாதம் திரைக்கு வந்த காதல் – தி கோர் திரைப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

எச்சரிக்கை: இனி 2 ஆண்டுகளுக்கு ஒரு பேரிடர் – என்ன காரணம்?

இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேரிடர் ஒன்றை சந்திக்க வேண்டி வரும்’ என்று எச்சரிக்கிறார்கள் இயற்கையியல் வல்லுநர்கள்.

National Crush – த்ருப்தி டிம்ரி!

த்ருப்தி டிம்ரியை ‘நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா’ என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ’அனிமல்’ படத்தில் இடம்பெற்ற இவரது வைரல் காட்சிதான்

நிர்மலா சீதாராமன் Vs அண்ணாமலை – தவிக்கும் பாஜக – மிஸ் ரகசியா

அதுக்கு காரணம் ஒரு இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட். அந்த ரிப்போர்ட்ல அண்ணாமலை தனிக் கட்சி ஆரம்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குனு சொல்லியிருக்காங்க.

லும்பன்கள் கையில் சென்னை புத்தகக் காட்சி – முதல்வருக்கு சாரு நிவேதிதா கடிதம்!

சென்னையில் நடக்கும் பிரம்மாண்டமான புத்தக விழாவில் நடப்பவை எதுவும் நியாயமாக இல்லை. சென்னை புத்தக விழாவே ஒருசில லும்பன்கள் கையில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிப்பது போல் தெரிகிறது.

கமல் காட்டிய பச்சைக்கொடி – ’இந்தியன் 2’

தனது இடது மார்புக்கு மேல் ஒரு வித்தியாசமான டிசைனில் டாட்டூ குத்தியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கு என்ன அர்த்தம் ...

ட்ரோலுக்கு உள்ளான அமலா பால்!

இப்போதானே கல்யாணம் ஆனது. கல்யாணமான ஒரு மாசத்துக்குள்ளே எப்படி இப்படி? நீங்க ரொம்ப வேகம்தான் போல’ என்று ட்ரோல் செய்ய அரம்பித்திருக்கிறார்கள்.

மீண்டும் நம்பர் ஒன் – இந்தியா சாதித்தது எப்படி?

வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

’இந்தியன் 2’ – எடிட்டர் ஆன கமல்ஹாஸன்!!

இந்தியன் 2 படத்தின் நீளம் சுமார் 5 மணி நேரம் ஓடும் வகையில் இருக்கிறதாம். உலகில் எந்தவொரு திரைப்படமும் ஒரு காட்சியாக 5 மணி நேரம் ஓடியதாக வரலாறு இல்லை.

ஓபிஎஸ் ஜெயிப்பாரா? – ராமநாதபுரம் நிலவரம் என்ன?

தனது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால் ஓபிஎஸ் அதிக தீவிரத்துடனேயே வலம் வருகிறார்.

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ்: வட மாநிலங்களை மூழ்கடிக்கும் ‘சுனாமி மழை’!

மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று இடையேயான இடைவினை 24 முதல் 36 மணி நேரம் வரை நீடித்தது. இதுதான் வட இந்தியாவின் கனமழைக்கு வழிவகுத்தது.

Weekend Ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

குக்கூ, ஜோக்கர் போன்ற கலைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், முதல் முறையாக கார்த்தி போன்ற பெரிய நட்சத்திரத்தை வைத்து படம் இயக்கியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா? திருமாவளவன் பதில்

ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்போம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமீப...