No menu items!

சிறப்பு கட்டுரைகள்

பிரதமர் Vs முதல்வர் – பெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதெல்லாம், பெட்ரோல், டீசல் விலையை அதற்கேற்ப குறைக்காமல், உபரி வருவாயை மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது.

பிரதமர் மோடி பரிசுப் பொருட்கள் – ஏலம் எடுக்கிறீர்களா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரபலங்களால் பல்வேறு கட்டங்களில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் இந்த ஏலத்தில் விற்பனைக்கு வர உள்ளன.

Instagram மன்மதராசா ! இப்போது சிறையில்

இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொள்ளும் இளம் பெண்களை காதலிப்பதாகவும் மாடல் துறையில் பெரிய ஆளாக்குவதாகவும்

Lionel Messi – தோற்றப் பிறகு பேசியது என்ன?

மெஸ்ஸி. அவரது இந்த வார்த்தைகள் அடுத்த போட்டிகளை எதிர்கொள்ள அர்ஜென்டினா வீரர்களுக்கு புதிய சக்தியைக் கொடுத்துள்ளதாக சக வீரர்கள் சொல்கிறார்கள்.

வாவ் ஃபங்ஷன்: படவேட்டம்மன் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா

படவேட்டம்மன் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

AR Rahman என்ன Follow பண்றாரு – Gabriella

AR Rahman என்ன Follow பண்றாரு - Wow Talk With Gabriella | Sundari Serial, Sun Tv | Karuppazhagi https://youtu.be/14VeDxt3SI8

சென்னை புத்தகக் காட்சி: Top 5 நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான டாப் 5 நூல்கள் எவை?  

ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்: டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார்.

வெந்து தணிந்தது காடு – சினிமா விமர்சனம்

கெளதம் வாசுதேவ் மேனன் தனது வழக்கமான ஸ்டோரி டெம்ப்ளேட்டான கேங்ஸ்டர் கதையை ரொம்ப நீளமாகவே எடுத்திருக்கிறார்.

சீர்காழி வெள்ள பாதிப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கவனிக்கவும்

புதியவை

மிஸ் ரகசியா – பாஜக பக்கம் சாய்கிறதா திமுக?

கலைஞர் பிறந்த நாள் அன்று மு.க.அழகிரி கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்னு மதுரை திமுகவில் பேசிக் கொள்கிறார்கள்

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மாளிகபுரம் ( Malikappuram மலையாளம்) – டிஸ்னி ஹாட்ஸ்டார் மலையாள திரையுலகில் ஒரு படம் 50 கோடி வசூலித்தாலே வெற்றிதான். மம்முட்டி, மோகன்லால் போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களே 100 கோடி வசூலை...

குற்ற மனங்கள் – நீதிமன்ற சிக்கல்கள்

வெறும் நீதிமன்ற நாடகமாக மட்டும் அல்லாமல், வாதாடுபவர்களின் சொந்த வாழ்க்கையையும் பின்னணியாக அமைத்திருப்பது ஒரே சீரிசில் இரண்டு கதைகளைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது.

Cow Hug Day – எது கலாச்சாரம்?

பிப்ரவரி 14 காதலர் தினத்தை Cow Hug Day என்று   பசு மாடுகளை கட்டிப் பிடித்து கொண்டாடுமாறு இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பர்மா பஜாரின் கதை – மாறிவரும் சந்தைப் பொருளாதாரத்தின் முகம்!

உலக அரசியல் பிரச்சனைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தும் தீர்மானித்தும் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகள் படிக்காத பொருளாதார நிபுணர்கள்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

விஜய் 69 கதை – எக்ஸ்க்ளூசிவ்

அரசியலுக்கு வர நினைக்கும் விஜய்க்கு, மக்களின் பக்கம் நிற்கும் ஒரு ஹீரோ என்பதை போன்ற ஒரு உணர்வை இப்படம் மூலம் கொடுக்கமுடியும் என விஜய் தரப்பில் உற்சாகம் காட்டப்படுகிறதாம்.

மூடப்பட்ட மோடி சாலை: ரூ. 777 கோடி வீணா?

ரூ. 777 கோடி சுரங்க சாலை இரண்டே ஆண்டில் பயன்படுத்த முடியாமல் நிரந்தரமாக மூடும் நிலைக்கு வந்துள்ளது.

விஜய் ஆரம்பிக்கும் டி.வி. சேனல்! – மிஸ் ரகசியா

 இனி உங்களுக்கு அந்த கவலையே வேணாம். தன்னோட கட்சி நியூஸையும், கொள்கைகளையும் பரப்ப சொந்தமா ஒரு சேனல் தொடங்க விஜய் திட்டம் போட்டிருக்காராம்.

வாரிசு வாய்ப்பு – அதிரவைத்த மிருணாள் தாகூர்

நெபோடிசம் பெரிசாக மக்களும் மீடியாவும்தான் காரணம்.’’ என்று மிருணாள் தாகூர் அதிரடியாக பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

PoliTricks – தலைவர்களின் கூட்டணி கூப்பாடுகள்!

அரசியலில் இது கூட்டணி காலம். இந்த நேரத்தில் அவர்களை மேலும் குழப்பும் வகையில் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

இந்தியாவில் 304 தமிழ்நாட்டில் 0 – தென்னிந்தியாவில் திணறும் பாஜக!

விலைவாசி உயர்வுக்கு அடுத்த்தாக வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசின் தோல்வியாக 18 சதவீதம் பேர் கருதுகிறார்கள்.

புத்தகம் வெளியிட தடை: காரணம் கவர்னர் ரவியா?

பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கும் பேராசிரியர் சுப்பிரமணி எழுதிய ‘மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ நூலே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்தில் வளரும் ‘வேட்டையன்’

என்கவுண்டரை பற்றிய ஒரு விரிவான தகவல்களுடன் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. என்கவுண்டரை பற்றிய சர்ச்சை இந்தப்படம் மூலம் கிளம்ப வாய்ப்பு .

பாலிவுட்டில் ஒதுங்கும் விஜய் சேதுபதி

ஹிந்தியிலும் இப்போது நிறைய வாய்ப்புகள்.  தமிழில் ஆரம்பத்தில் கையாண்ட அதே பாணியைதான் இப்போதும் கையிலெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கோபத்தில் சமந்தா

ஆளாளுக்கு அவர்கள் மனதில் பட்டதை செய்தியாக வெளியிட்டது சமந்தாவை ரொம்பவே பாதித்து இருக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

மறைந்தார் விஜயகாந்த் – தேமுதிகவின் எதிர்காலம்?

விஜயகாந்த் காலமாகிவிட்டார். அவரால் தொடங்கப்பட்ட தேமுதிகவின் எதிர்காலம் இனி எப்படியிருக்கும்?

அமீர் Vs ஞானவேல்ராஜா – அமீருக்கு குவியும் ஆதரவு!

அமீரின் அறிக்கைக்குப் பிறகு திரையுலகப் பிரமுகர்கள் ஒவ்வொருவராய் அமீருக்கு ஆதரவாக கருத்துக்கள் சொல்லி வருகிறார்கள்.

இணையும் இசை ஜாம்பவான்கள்: ராஜா – ரகுமான் காம்போ!

ரகுமான் ஸ்டுடியோவுக்கு விசிட் செய்த ராஜா

நடிகை ஷண்முகப்பிரியா கணவர் திடீர் மரணம்: GYM பயிற்சி காரணமா?

திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது.