சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் உளவுத்துறையில் தனது முத்திரையைப் பதித்தவர் சங்கர் ஜிவால். அதனால் இவருக்கு தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி யாக பிரகாசமான வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் தனது அன்மீகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார். இமயமலை, பதிரி நாத், கேதார்நாத் பாபா குகை ஆகிய இடங்களில் தியானம் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.