திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
“மெசபடோமியா போன்ற மிகப் பழமையான நாகரிகங்கள் இன்று இல்லை; அழிந்துவிட்டன. உலகளவில் இன்று இருப்பதில் மிகப் பழமையான நாகரிகம் என்பது இந்திய நாகரிகம்தான். அதை காப்பாற்றுகிற கடமை அரசுக்கு உள்ளது. அந்த...
அஜித் படத்துக்கு அதிகம் விளம்பரம் தேவையில்லை என்பது அவர்களின் கணக்காக இருக்கிறது. தவிர, சில சிக்கல்களால் விடாமுயற்சி பிரமோஷன் ஈவன்ட் நடத்த முடியவில்லை என்றும் தகவல்.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் அவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். தம்பி ராமையா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்....
தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் தமிழ் சினிமாவில் எந்த துறையும் இயங்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள்.
இது எல்லோரும் செய்யக்கூடியது. ஆன்மிகம் என்பது தேடுவது; ஆன்மாவைப் பற்றி அறிவது; தன்னை அறிவது; நமக்குள்ளே நாமே செல்வது. ஆன்மா வேலை செய்யும் இடம் என்பதால்தான் ஆலயம் என்ற பெயரே வந்தது.
ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட தொலைவில், அயோத்தி விமான நிலையத்திலிருந்து வெறும் 30 நிமிட தொலைவில் இருக்கும் இடம் ஒன்றை ஒரு சூப்பர் ஸ்டார் வாங்கியிருக்கிறார்.
குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.