நம்ம வாழ்க்கைல ஓட்டமும், பரபரப்பும் அதிகமாயிடுச்சு. இதனால மனசுக்குள்ள ஒரு அமைதியின்மை, டென்ஷன், கவலைன்னு நிறைய விஷயங்கள் குடியேறிடுது. மனசு அமைதியா இல்லன்னா, சந்தோஷமாவும் இருக்க முடியாது. ஆனா, நம்ம மனச நம்மளே பழக்கப்படுத்த முடியும்னு சொன்னா நம்புவீங்களா? சில சின்ன சின்ன பழக்கங்களை கடைபிடிச்சா, உங்க மனச அமைதிக்கும், சந்தோஷத்துக்கும் ட்ரெய்ன் பண்ண முடியும். வாங்க, அந்த 5 சூப்பர் பழக்கங்கள் என்னன்னு பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும்.
மணிப்பூர் என்றால் 'Land of Gems' என்று பொருள். அதன் மலைப்பகுதியில் பிளாட்டினம், நிக்கல், தாமிரம்…. ஏன் நவரத்தினங்களும் புதையுண்டு கிடக்கிறதாம். ஜியாலாஜிகல் சர்வே ஆப் இந்தியா ஆய்வு
ஸ்ரீநாத்தும் லலிதாவும் சில மாதங்களுக்குப் பிறகு ஒரே மருத்துவமனையில் இருந்து ஒரே நாள் தனித்தனியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஸ்ரீநாத் ரிஷிகேஷ் சென்றான்.
அண்ணாமலை 3-வது இட்த்தில் இருந்தாலும், அவரை முதல் இடத்துக்கு கொண்டுவர பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
திருமணத்துக்கு வந்தவர்களுக்கு விவேக் ஆசைப்படி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் மூலிகை செடிகளின் கன்றுகளையும் விவேக்கின் மனைவி அருள் செல்வி வழங்கினார்.
இந்த மழையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட நடிகர்கள் சிலரது வீடுகளும் தப்பவில்லை. கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் நடிகர் ஸ்ரீமன் தனது வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.
100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த விஷாலின் முதல் படம் என்ற பெருமை மார்க் ஆண்டனிக்கு உண்டு. தியேட்டர்களில் பெரும் வெற்றிபெற்ற இப்படம் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.