No menu items!

சிறப்பு கட்டுரைகள்

ஏடாகூட சர்ச்சையில் சிக்கிய அஜித்

’குட் பேட் அக்லி’ பட அறிவிப்பு போஸ்டருக்காக நடுவிரலைக் காட்ட செய்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் ஆதிக்.

நியூஸ் அப்டேட்: கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொல்லியுள்ளார்.

இரட்டை கோபுரம் தகர்ப்பு – பாதிப்பு என்ன?

இரட்டை கோபுரத்தை இடித்ததால், தங்களுக்கு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அதைக் கட்டிய சூப்பர்டெக் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நியூஸ் அப்டேட்: மாநிலங்களவையில் இருந்து 11 எம்பிக்கள் சஸ்பெண்ட்

மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் உள்ளிட்ட 11 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சிறுகதை: அனைவருக்குமான அன்பு – ஜி.ஏ. பிரபா     

“என் வயித்துல ஒரு உசிர் வளருவதை விட, துடிக்கிற ஒரு உசுரை காப்பாத்தறது முக்கியமில்லைங்களா? தாய்மைங்கறது என்னங்க? எல்லோர்கிட்டயும் அன்பு காட்டறதுதானே?”

நியூஸ் அப்டேட்: நரிக்குறவர் வீட்டில் கறி சோறு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்!

“கறி சோறு சாப்பிட்டேன். கொஞ்சம் காரமாக இருந்தது” என்றார் ஸ்டாலின்.

வாவ் ஃபங்ஷன் :வீட்ல விசேஷம்-டிரெயிலர் வெளியீட்டு விழா

வீட்ல விசேஷம்-டிரெயிலர் வெளியீட்டு விழா

ரகசிய பணத்தை உடைத்த உச்ச நீதிமன்றம்! – தேர்தல் பத்திரங்களின் கதை!

அரசியல் சட்டப் பிரிவு 19(1)(ஏ)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானது. எனவே, தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மன்சூர் அலி கானுக்கு விஷம் கொடுத்தார்களா?

இது தொடர்பாக தனது செய்தித் தொடர்பாளர் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2 நிமிடம் போதும்! – உங்கள் ஆயுள் காலம் தெரிந்துவிடும்!

தரையில் உட்கார்ந்து எழுவதுதான் இந்த பரிசோதனை. ‘அட… உட்கார்ந்து எழுவதுதானே… இதைச் சாதாரணமாக செய்து முடித்துவிடலாமே…” என்கிறீர்களா?… இங்கேதான் ட்விஸ்ட் இருக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

Weekend ott – இந்த வாரம் என்ன பார்க்கலாம் ?

பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தொழில் தொடங்க 5 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல்

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

30 நொடிக்கு 4 கோடி சம்பாதிக்கும் ராஷ்மிகா!

ஆக இப்பொழுது உள்ள நடிகைகளையெல்லாம் ராஷ்மிகாவின் அபார வளர்ச்சியைப் பார்த்து பொறாமையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இளையராஜாவின் நாலாயிர திவ்ய பிரபந்தம்

ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு இசையமைத்ததன் மூலம் இன்னிசையாழ்வார் ஆகியிருக்கிறார் இளையராஜா.

13 ரன்னில் ஆல் அவுட்! – பாகிஸ்தானின் செமிஃபைனல் கஷ்டங்கள் – உலகக் கோப்பை கிரிக்கெட்

முதலில் ஆடும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 100 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினால், அந்த டார்கெட்டை பாகிஸ்தான் அணி 2.3 ஓவர்களில் எட்டியாக வேண்டும்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

கச்சத் தீவை கையிலெடுத்த பாஜக – சீனாவை கையிலெடுக்கும் எதிர்க் கட்சிகள்!

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை முறை இலங்கைக்கு சென்றிருப்பார். அப்போது, ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா?

என் காதல் புனிதமானது – கமல்ஹாசன் அரசியல் உருக்கம்

தமிழக மக்களுக்கும், இந்தியாவுக்கும் எனக்குள்ள காதல் சாதாரணமானது  அல்ல. அதையும் தாண்டி புனிதமானது. என் காதல் உங்கள் அனைவரின்பால் உண்டு.

மயிலாடுதுறைக்கு வந்த சிறுத்தை? – அதிர்ச்சியில் மாயவரம் மக்கள்

மயிலாடுதுறை அருகே வனப் பகுதியோ மலைப் பகுதியோ இல்லாத நிலையில், சிறுத்தை எப்படி வந்தது என்றும் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அமைதியாய் அசத்திய மன்மோகன் சிங்! – இன்றுடன் ஓய்வு!

மன்மோகன் சிங் ஓய்வை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாகும் ராஜஸ்தான் மாநிலத்துக்கான உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பதவியேற்கிறார்.

விஜய் 69-ல் ஹெச். வினோத்?

250 கோடியைக் கொடுக்க டிவிவி எண்டர்டெயின்மெண்ட் தயாராக இருக்கிறதாம். ஆக சம்பளம் பஞ்சாயத்து யார் வசம் முடிகிறதோ அவர்களுக்கு விஜய் தனது கடைசிப்பட கால்ஷீட்

தூது விட்ட ஜோதிமணி திணறும் தமிழிசை – மிஸ் ரகசியா  

கச்சத் தீவை மீட்கறதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்னனு எதிர்க் கட்சிகள் திருப்பிக் கேக்குறாங்க. அதனால கச்சத் தீவு பிரச்சினையை ரெண்டு மூணு நாள்ல பாஜக கைவிட்டுடும்னு பாஜகவிலேயே பேசிக்கிறாங்க”

கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்கவில்லை – இலங்கை கருத்து

இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், “கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இலங்கைக்கு அனுப்பவில்லை

விஷால் – லைகா என்ன பஞ்சாயத்து

இந்த மொத்த தொகையையும் விஷால் திரும்பி கொடுக்கும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து உரிமைகளுல் லைகாவுக்கு கொடுக்கப்பட வேண்டுமெனவும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்..

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில்  படிக்கும் புத்தகம் இதுதான்!

ராஜீவ் காந்திதான் வாஜ்பாயை சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறார். ராஜீவ் இறந்த போது வாஜ்பாய் சொன்னது: "ராஜீவ் என் உயிரைக் காத்தவர்."

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

மேயர் பிரியாவிடம் அத்துமீறல்: ரெங்கநாதனுக்கு குவியும் கண்டனங்கள்

ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவெளியில் ஒரு மாண்பு இருக்கிறது. தந்தை, கணவன் என்று யாராக இருந்தாலும் அந்த எல்லையை மீற முடியாது.

ரிஷி சுனாக் – பணக்கார பிரதமரின் பிரம்மாண்ட வீடுகள்!

இங்கிலாந்து மட்டுமின்றி உலகிலேயே பணக்காரரான பிரதமாக இருக்கிறார் ரிஷி சுனாக். அவர் வைத்துள்ள விலை உயர்ந்த சில பொருட்களைப் பார்ப்போம்…

போராட சக்தியில்லை! – ஓய்வை அறிவித்த வினேஷ் போகட்

மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகட் அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் To தனுஷ் – லண்டனில் ப்ரியங்கா மோகன்

தனுஷ் படத்துக்குப் பிறகு அவரது மார்கெட் இன்னும் வேகமெடுக்கும் என்று ப்ரியங்கா மோகன் கால்ஷிட்டுக்காக காத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.