No menu items!

வாவ் ஃபங்ஷன் :‘ஷூ’ இசை வெளியீட்டு விழா

வாவ் ஃபங்ஷன் :‘ஷூ’ இசை வெளியீட்டு விழா

நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் கல்யாண் இயக்கும் ‘ஷூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சாம் CS இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் நியாஷ் , தயாரிப்பாளர் கார்த்திக், , இயக்குனர் பாக்யராஜ், நடிகை ஷஞ்சிதா ஷெட்டி, நக்கீரன் கோபால் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

கோமல் சர்மா

படங்கள் : ஆர்.கோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...