தண்டி யாத்திரை இந்திய வரலாற்றில் முக்கியமானது அல்லவா. ஆங்கில ஆட்சி நம் மீது விதித்த உப்பு வரியை எதிர்த்து நடந்தார் காந்தியடிகள். சபர்மதி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டார். 240 மைல் தூரத்தில் உள்ள தண்டிக்கு. 24 நாட்கள் நடந்தார்.
இறந்த அல்லது விவாகரத்து பெற்ற முதல் கணவன் மூலம் தான் கருவுற்றிருந்தால் அது இன்னாருக்கு பிறந்த குழந்தை என்பதை தானும் இந்த உலகமும் அறிந்து கொள்வதற்கும் இந்த ‘இத்தா’ இன்றியமையாதது.
ரஜினியுடன் கமலையும் சேர்ந்து நடிக்க வைக்கும் வகையில் தனது எல்சியூ-வை பயன்படுத்த இருக்கிறாராம். ரஜினி படத்தில் நடிக்க கமலும் ஏறக்குறைய ஒகே சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள்.
மாதவனுக்கு ஜோடியாக ‘ரன்’ படத்தில் அறிமுகமான மீரா ஜாஸ்மினை நினைவிருக்கலாம். தனது இடையைக் கூட காட்டாமல், கவர்ச்சி என்றால் எனக்கு அலர்ஜி என்கிற ரீதியில் நடித்தவரின் ரீ எண்ட்ரிதான் இப்போதைய ஹாட் டாபிக்.
பிரபு தேவா. பாடல்களில் ஆடும் போது சின்னச்சின்ன சேட்டைகள் மூலம் சிரிப்பு மூட்டும் பிரபு அதே பாணியில் அமைதியான மேனரிசத்தில் சிரிக்க வைக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ஆடும் நடனம் சூப்பர்.