வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பம் சிக்கியதைக் கேள்விப்பட்ட ஜென்சன், உடனடியாக சூரல்மலைக்கு வந்துள்ளார். இந்த நிலச்சரிவில் ஸ்ருதியைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற அனைவரும் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை, மும்பை உட்பட பல நகரங்களில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7000ஐ தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட வங்கதேச அணி, இப்போது வலுவடைந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தானில் தொடரை வென்ற கையோடு இப்போது இந்தியாவில் வங்கதேச அணி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. இந்த...
விஜய் சேதுபதி, "யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.