இதுவரை வந்த ஈழம் பற்றிய திரைப்படங்களில் போராளிகள் போராட்டம் பற்றி மட்டுமே சொல்லப்பட்டு வந்தது. இந்த போராட்டம் மக்களை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதையும் காட்டியிருக்கிறார்
nayanthara beyond the fairy tale (நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டெயில்) – நெட்பிளிக்ஸ்
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்த பெருமை நயன்தாராவின் திருமணத்துக்கு உண்டு. அந்த திருமணத்துடன், திரையுலகில் நயன்தாராவின் வளர்ச்சி, அவர் சந்தித்த சிக்கல்கள், தடைகளை தாண்டிய விதம் என பல்வேறு விஷயங்களை சேர்த்து nayanthara beyond the fairy tale என்ற பெயரில்...
தமிழகத்துக்கும், வி.பி.சிங்குக்கும் இடையில் இருந்த உறவு அலாதியானது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் ‘மண்டல் கமிஷன் நாயகன்’ என புகழப்பட்டவர் வி.பி.சிங்.
விஜய்க்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. மகேஷ் – கியாரா அத்வானி நடித்த படமும் அங்கே சூப்பர் ஹிட் என்பதால், கியாரா அத்வானிக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
ஆளுநர் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்து தமிழக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இலச்சினைக்கு பதில் மத்திய அரசின் இலச்சினை இடம்பெற்றுள்ளது.
அஜித் கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார். மாணவர்களின் இன்றைய பிரச்சினைகள் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரிடமிருந்து தகவல் வருகிறது.
நீங்கள் பணம் சேர்ப்பீர்களா? | Money Monk Theory | Investment Ideas,Finance Advice in Tamil | Sathish
https://youtu.be/fKKGcWDUFZw
https://youtu.be/fKKGcWDUFZw
சூதாட்டப் புகாரில் சிஎஸ்கே சிக்கியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசனுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன.
கடக ராசியில் பிறந்த விஜய்யின் அந்தஸ்து சமூகத்தில் உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடையும். மேலும் பெரிய இடங்களில் இருந்து படவாய்ப்புகள் குவியும். மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும்.
‘நாடாளுமன்றத் தேர்தல்ல விஜய் அதிமுகவை ஆதரிக்கணும். அப்படி ஆதரிச்சா சட்டமன்றத் தேர்தல்ல விஜய் கட்சிக்கு 60 தொகுதிகள் தருவோம். தேர்தல் செலவையும் அதிமுக பார்த்துக்கும்’னு தூதர் மூலமா தகவல் அனுப்பியிருக்கார் எடப்பாடி.”
தனிமையில் இருப்பதால் என்ன? அவர்வர் விருப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அதனால் என்ன? என்று சிலர் நினைக்கலாம்.ஆனால், அப்படியல்ல, தனிமை பல்வேறு மனம் மற்றும் உடல்ரீதியான பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.