முகேஷ் அம்பானியின் மகள் திருமணத்தின்போதே இந்த காதல் விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிய ஆரம்பித்துள்ளது. அந்த திருமண நிகழ்ச்சியின்போது குடும்பத்தில் முக்கிய நபராக வளையவந்த ராதிகா, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அநேகமாக கமலுக்கு இந்த ஆண்டு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பமாக இருப்பது உறுதி. அதேபோல் இந்தாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்திருக்கும் படமாகவும் அமைய வாய்ப்புகள் அதிகம்.