“இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம் மாதிரி ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார். அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன்.
இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..
தயிர் உறைகளில் தயிர் என்று தமிழில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்தினால் நம்ம ஊர் தயிர் உறைகளிலும் தஹி என்று இந்தியில் எழுத வேண்டும்.
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லியின் முதல்வர் பதவியில் இருந்து இன்று மாலை விலகப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதன் காரணமாக புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதற்கு...
ஒரு காலத்தில் கருப்புப் பூனை, மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது. இப்போது சீந்துவாரின்றி விற்பனைக்கு வந்து விட்ட அவலம்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், வெப்பம் மிகுந்த நாட்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.