No menu items!

சிறப்பு கட்டுரைகள்

போராட சக்தியில்லை! – ஓய்வை அறிவித்த வினேஷ் போகட்

மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகட் அறிவித்துள்ளார்.

நிக்கோலய் சச்தேவ் யாரு தெரியுமா?

யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பைவாசியான நிக்கோலய் சச்தேவை தனது மாப்பிள்ளை என்று கைக்காட்டியிருக்கிறார் வரலட்சுமி.

பாஜகவுக்கு 180 சீட்தான்! திமுக சர்வே! – மிஸ் ரகசியா

திமுகவினர் ரகசிய சர்வே எடுத்தாங்களாம் அதுல அண்ணாமலை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்துல தோப்பார்னு வந்திருக்கு. இதுல பாஜகவினருக்கு மகிழ்ச்சி.

வாவ் ஃபங்ஷன் : ’ராங்கி’ – செய்தியாளர் சந்திப்பு

‘ராங்கி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்…

அன்று கமல் சொன்னார் – இன்று ஆந்திரா செய்கிறது!

வீட்டில் இருந்தபடியே முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அனுமதித்தால், அது திரையரங்குகளை மூடுவதற்கு வழிவகுக்கும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.

IPL 2024 – CSK அணியில் ஆடப் போவது இவர்கள்தாம்!

இந்த சூழலில் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 11 வீர்ர்கள் யாராக இருப்பார்கள் என்று ஒரு பருந்துப் பார்வை பாத்துவிடலாம்.

ஸ்ருதி ஹாசனுக்கு என்ன ஆச்சு?

பிசிஓஎஸ் வந்தால் அதிகமாக எடை கூடும் வாய்ப்புள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண் ஹார்மோனான ஆன்ட்ரோஜன் அதிகரித்து காணப்படுகிறது

செமிஃபைனல் சவால் – இந்தியா இதை செய்ய வேண்டும்!

இந்திய பந்துவீச்சாளர்களின் தூக்கத்தை கெடுக்கும் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். பந்துவீச்சைப் பொறுத்தவரை சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரை அந்த அணி அதிகமாக சார்ந்திருக்கிறது.

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது எப்படி? – அதிர்ச்சி பின்னணி

பெருமாளின் பிரசாதமாக கருதப்படும் புனித லட்டுவில் பன்றி, மாட்டு கொழுப்பும் மீன் எண்ணெய்யும் கலந்தது எப்படி? அதிர்ச்சி தரும் பின்னணி இதோ….

வாவ் ஃபங்ஷன் : விருமன் பிரஸ் மீட் விழா

விருமன் பிரஸ் மீட் விழாவில் சில காட்சிகள்

கவனிக்கவும்

புதியவை

கமலுக்கு இரண்டு காட்சிகள் – கல்கி 2898 ஏ.டி. – விமர்சனம்

காட்சிகள் எல்லாம் பிரமாண்டம். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான செட். அமிதாப்பும் பிரபாசும் மோதும் காட்சிகள் நல்ல இடம்.

தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – இபிஎஸ் அறிவிப்பு

உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 9-ம் தேதி பேரூராட்சி, 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, 14-ம் தேதி ஒன்றியங்களில் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

வாரிசு வாய்ப்பு – அதிரவைத்த மிருணாள் தாகூர்

நெபோடிசம் பெரிசாக மக்களும் மீடியாவும்தான் காரணம்.’’ என்று மிருணாள் தாகூர் அதிரடியாக பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கலைஞர் பேனா சிலை – சீமான் கோபம் – பின்னணி என்ன? – மிஸ் ரகசியா

சீமான் நேர்ல போய் சீறி பெரிய டிராமா பண்ணியிருக்கிறார். அவரது சீற்றத்துக்குப் பின்னணில அதிமுக இருக்குனு சொல்றாங்க.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 – தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற...

ஜெய்ஸ்வால் – இந்திய கிரிக்கெட்டின் இரண்டாம் ஷேவாக்

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த சிக்கல்!

இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஷங்கர் மகளின் மறுமண பின்னணி

அதிதி மூலம் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயன் பழக்கமாக, ஒரு நல்ல நட்பு உருவானதாம். இதுவே இப்போது ஐஸ்வர்யாவின் மறுமணம் வரை ...

அவசரமாய் கிளம்பிய அஸ்வின் – அம்மாவுக்கு என்னாச்சு?

அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டில் இருந்து தகவல் வர, அடுத்த சில மணிநேரங்களிலேயே அணியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டார் அஸ்வின்.

மீண்டும் போராடும் விவசாயிகள் – என்ன காரணம்? Full Report

மீண்டும் ஒரு விவசாயிகள் போராட்டம், 2.0 ஆவாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. தலைநகர் டெல்லியை நோக்கி, ‘டெல்லி சலோ’ என டிராக்டர்கள், லாரிகளில் புறப்பட்டிருக்கிறார்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள்.

விக்னேஷ் சிவனுக்கு டாட்டா காட்டிய நயன்தாரா

இப்போது சம்பளத்தைக் குறைத்தால் அதன் பிறகு பழைய சம்பளத்தை வாங்க முடியாது என்ற முன்னெச்சரிக்கைதான் நயனை பின்வாங்க வைத்திருக்கிறது.

ஒடிடி- கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் டாப் 9 நட்சத்திரங்கள்

ஒடிடி- தொடர்களில் நடிப்பதன் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கும் டாப் 10 நட்சத்திரங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

திமுக வைத்த செக் – கலக்கத்தில் காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சிகிட்ட இருந்து 4 சீட்டை குறைச்சு, அதுல ரெண்டை கமலுக்கு கொடுக்கலாமான்னு முதல்வர் யோசிக்கறாராம்

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

இருமலா? – சும்மா இருந்துவிடாதீர்கள்!

இந்த ஆண்டு வைரஸ் ஜுரம் குணமானாலும் 4 வாரங்கள் வரை பலருக்கும் இருமல் விடாமல் இருக்கிறது. அபூர்வமாக ஒரு சிலருக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இருமல் நீடிக்கிறது.

அமைச்சர் மஸ்தான் மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

அவங்க சொல்றது இருக்கட்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இது கெட்ட பெயர் கொடுக்கும்னு தெரிஞ்சும் நீங்க மறைச்சிருக்கலாமா?

மாணவர்களை முந்திய மாணவிகள் – பிளஸ் 2 தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி

தமிழக மாவட்டங்களில் அதிக மாணவர்கள் தேர்ச்சியடைந்த மாவட்டங்களின் பட்டியலில் திருப்பூர் முதல் இடத்தில் இருக்கிறது

மோடியை திணறடித்த அஜய் ராய் யார்?

முதல் சுற்றில் மோடியை விட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் முன்னிலை பெற்று பாஜகவினரை வியர்க்க வைத்தார் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான அஜய் ராய்.