சிறப்பு கட்டுரைகள்

வாவ் ஃபங்ஷன் : ‘அகிலன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘அகிலன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

சித்திரை திருநாள் – தலைவர்கள் வாழ்த்து

அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

கொஞ்சம் கேளுங்கள்: பிஜேபியின் பிரம்மாஸ்திரம்

பிஜேபியின் லட்சியம் என்று பிரதமர் மோடி உட்பட பிஜேபி தலைவர்கள் முழங்குகிறார்கள். அதை சாதிப்பதற்கான 'பிரம்மாஸ்திரமாக' இந்த வாரிசு அரசியல்.

ஒரே விழாவில் விஜய் – திருமாவளவன்! – மோதல் முடிந்ததா?

இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் பிரபல இதழ் ஒன்றின் அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், விஜயும் திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இ

சுஜாதா ஏன் அப்படி செய்தார்?

பிடித்த வேலையை செய்யும்போது நமக்கு காலம் நேரம் தெரியாது, பிடித்த வேலை கிடைப்பதும் அதை செய்வதும் மனித வாழ்க்கையின் ஆசீர்வாதங்களில் ஒன்று.

தண்ணீர் பிரச்சினையில் தவிக்கும் பெங்களூரு

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் முன்பு ஏற்பட்டதைப் போல தண்ணீர் இல்லாத நகரமாக பெங்களூரு மாறிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

லாங்க்யா – சீனாவில் பரவும் புதிய வைரஸ்

லாங்க்யா வைரஸ், ஹெபினா மற்றும் நிபா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்தது. லாங்க்யா வைரஸ் , சுவாச நீர்த்துளிகள் மூலம் பரவும் தன்மையை கொண்டுள்ளது.

2023 – லீவ் சோகங்கள்

முக்கியமான பண்டிகைள் ஞாயிற்றுக் கிழமைகளில் வருகிறது. வார நாட்களில் வந்தால் ஒரு நாள் லீவ் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்.

முதல்வர் கான்வாயில் தொங்கியபடி பயணித்தது ஏன்? சென்னை மேயர், ஆணையர் விளக்கம்

“பாதிக்கப்பட்ட இடத்திற்கு முன்கூட்டியே செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் அவ்வாறு சென்றேன்” என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

3 கிளிக்குகளில் Deepfake Video: ராஷ்மிகா மந்தனாவுக்கு நடந்தது இதுதான்

ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தனிநபர்களுக்கு மட்டுமல்ல ஒரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

கவனிக்கவும்

புதியவை

வாவ் ஃபங்ஷன் : கார்கி செய்தியாளர் சந்திப்பு

கார்கி செய்தியாளர் சந்திப்பு சில காட்சிகள்

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.

’வாரிசு’ – துபாயில் விஜய்!

வாரிசு படத்தை மிகப்பிரம்மாண்டமான அளவில் ப்ரமோஷன் செய்ய அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டு இருக்கிறாராம்.

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது.

இந்தியாவில் வரும் கூகுளின் மிகப்பெரிய AI டேட்டா சென்டர்

கூகுள் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மைய வளாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

புதியவை

Samantha Health – பிரச்சினைக்கு என்ன காரணம்?

மயோசிடிஸ் சருமத்தையும் பாதிக்கக்கூடும். எனக்கு உண்டான பிரச்சினை ஓரளவுக்கு குறைந்த பின்னரே அதைப் பற்றி இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

குஜராத்தில் தொங்குபாலம் உடைந்து 142 பேர் பலி

எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

Wasim Akram Cocaine – போதையில் சிக்கிய வாசிம் அக்ரம்

கோகெயின் போதைப்பொருள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆனால் நாளடையில் அது இல்லாமல் என்னால் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்க போட்டியும் இந்தியாவின் சவால்களும்

டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா எளிதாக வீழ்த்தும் என்று சொல்ல முடியாது. இந்த போட்டியில் இந்தியாவுக்கு பலவீனமான சில விஷயங்களும் இருக்கின்றன.

ரிஷி சுனாக் – பணக்கார பிரதமரின் பிரம்மாண்ட வீடுகள்!

இங்கிலாந்து மட்டுமின்றி உலகிலேயே பணக்காரரான பிரதமாக இருக்கிறார் ரிஷி சுனாக். அவர் வைத்துள்ள விலை உயர்ந்த சில பொருட்களைப் பார்ப்போம்…

ட்விட்டரை வாங்கிய எலன் மஸ்க் – என்ன நடக்கும்?

எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும் செய்த முதல் காரியம், அதன் தலைமை அதிகாரியான இந்திய வம்சாவளியைச் சார்ந்த பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்தது.

கு. அழகிரிசாமி – 100 வயசு

எழுத்துடன் வேறு பல திறமைகளும் கு. அழகிரிசாமிக்கு இருந்தன. கோலம் போடுவது, சமையல் செய்வது, இசை ஆகியவற்றில் பயிற்சியும் ஞானமும் கொண்டிருந்தார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் – என்ன நடந்தது? – மிஸ் ரகசியா

முதல்வருக்கு நெருக்கமானவர்கள் பத்ரியை கைது செய்தது தேவையில்லாத ஆணினு முதல்வர்கிட்ட சொல்லியிருக்காங்க.

வீரப்பன் வேட்டையில் நடந்தது என்ன? – வால்டர் தேவாரம் ஐபிஎஸ் நேரடி அனுபவம்

காட்டைவிட்டு வெளியே வந்த வீரப்பன் வண்டியை ஓட்டி வந்ததும் ஒரு போலீஸ்காரர்தான். ஒரு பாயிண்டுக்கு வந்ததும் அவர் வண்டியை விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என்பது திட்டம்.

வளர்ப்பு நாய் பராமரிப்புக்கு சொத்து எழுதிய டாடா!

ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.

மீண்டும் மோடி..ஆனால் டென்ஷனில் பாஜக – மிஸ் ரகசியா

ராகுல் காந்தியின் செல்வாக்கும் அதிகமாகிட்டே வருது, இது அவங்களுக்கு டென்ஷனைக் கொடுத்துருக்கு. அதனால சீக்கிரமாவே தேர்தலை வச்சிரலாம்னு ஆலோசனை கூறப்பட்டிருக்கு.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!