No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இந்தியன் 2வில் ஷங்கர் தூங்கிவிட்டார் – சரண்ராஜ் தாக்கு

இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை.

ஆம் ஆத்மி சாதித்தது எப்படி?

அரசு அதிகாரியாக இருந்தால்கூட கட்சி ஆரம்பித்து வெற்றி பெற இயலும் என்று உலகுக்கு காண்பித்தவர் கெஜ்ரிவால்.

ஒரு வார்த்தை: மீண்டும் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைக்கிறார். விரைந்து முடிவெடுக்கிறார். மக்கள் நலப் பணிகளை முடுக்கிவிடுகிறார்.

மோடி பிம்பம் உடைந்தது! – உலகப் பார்வை இதுதான்!

சர்வதேச நாடுகளில் தன்னைப் பற்றிய ஒரு பிம்பத்தை கட்டமைத்து இருந்தார் பிரதமர் மோடி. இந்த நேரத்தில் நேற்று வந்த தேர்தல் முடிவை உலகளாவிய அளவில் எப்படி பார்க்கிறார்கள்.

முதல்வர் Vs ஆளுநர் …-மிரள வைக்கும் மோதல்கள்

ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே நடந்துவரும் இந்த மோதலில் இன்னும் என்னென்ன திடீர்த்திருப்பங்கள் காத்திருக்கிறதோ?

73 வயதில் கிடைத்த வேலை -அரசரான சார்லஸ்

இங்கிலாந்தின் அரசராக பொறுப்பேற்றுள்ளதால், உலகில் உள்ள எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இல்லாமல் சார்லஸால் செல்ல முடியும்.

தவறும் தமிழ் சினிமா – ’டாப் 5’ பஞ்சாயத்துகள்!

இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..

கமலுக்கு வந்த சிம்பு பஞ்சாயத்து! – மிஸ் ரகசியா

ராகுல் சொன்னதைக் கேட்டு அமித் ஷாவுக்கு கொஞ்சம் ஷாக்தான். சரியான தகவல்கள் கிடைக்காம ராகுல் காந்தி இப்படி சொல்லி இருக்க மாட்டாரு.

நியூஸ் அப்டேட் : முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

நியூஸ் அப்டேட் : முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

கவனிக்கவும்

புதியவை

உய்ய்ய்ய்ய்ய்….: நயனின் நைன் பாயிண்ட்ஸ்

விக்னேஷ் சிவனை செல்லமாக ‘உய்’ என்றுதான் நயன் அழைக்கிறார். ‘உய்’ என்றால் உயிர்.

Twitter Vs Threads – என்ன நடக்கிறது?

த்ரெட்ஸ் செயலியின் முன்பக்கம் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ட்விட்டரைப் போன்றே இருக்கிறது. எழுத்துகள் அடிப்படையிலான உரையாடலுக்கான செயலி இது என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்

ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

CBI, ED, IT மூலம் மிரட்டி நன்கொடை: அம்பலப்படுத்திய தேர்தல் பத்திரம்

தோ்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசியலில் இன்று: 2ஜின்னா திமுக… 5ஜின்னா பாஜக – கன்னியாகுமரியில் மோடி அதிரடி

பாஜக கன்னியாகுமரியை நேசிக்கிறது, ஆனால் இந்தியா கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது.

புத்தகம் படிப்போம் – ஆடு ஜீவிதம்

தன் அடிமை வாழ்விலிருந்து தப்பித்தோடி வருவதற்கான நஜீப்பின் போராட்டம், நாம் கற்பனை செய்ய முடியாத சம்பவங்களும் சூழலுமாக இருக்கிறது.

பிரம்மயுகம் – கருப்பு வெள்ளையில் ஒரு த்ரில்லர் காவியம்

தேவனை அரண்மனையில் இருந்து வீட்டுக்கு செல்லவிடாமல் தடுக்கும் கொடுமன் போட்டி, அவர் தப்பிச் செல்வதற்காக எடுக்கும் முயற்சிகளை முறியடிக்கிறார்.

சென்னையில் 2 தொகுதிகளில் பாஜக ஜெயிக்கும்! – அரசியலில் இன்று

பாஜக கூட்டணிக்கு 13 சதவீதமும், திமுக கூட்டணிக்கு 17 சதமும் வாக்குகள் கிடைக்கும் என்று இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அறிக்கையில் இருப்பது இதுதான்!

நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அமல்படுத்தும்போது, 5 ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவு பெறாமல் இருக்கும் மாநில அரசுகள் கலைக்கப்படும்.

போதை மருந்து – விஸ்வரூபமெடுக்கும் வரலட்சுமி பஞ்சாயத்து

இந்த பிரச்சினை எந்த மாதிரியான ரூட் எடுக்கும் என்பது யாருக்கும் புலப்படாத ஒன்றாக இருப்பதுதான் கோலிவுட்டில் பயத்தைக் கொடுத்திருக்கிறது.

தனுஷூக்கு நோ சொன்ன மஞ்சுமேல் பாய்ஸ் இயக்குநர்

’சரி பரவாயில்லை, எனக்காக ஒரு கதை யோசியுங்கள், எழுதுங்கள். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன்’ என்று தனுஷ் கூறியிருக்கிறார்.

இந்தியர்களுக்கு தூக்கமில்லை – என்ன காரணம்?

நாளின்றுக்கு சராசரியாக 7 மணிநேர தூக்கமாவது இல்லாமல் இருந்தால் மன அழுத்தம், சர்க்கரை நோய் என பல நோய்கள் தாக்க வாய்ப்புகள் உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாகப் பாருங்கள் – அஜித்

அஜித்தின் அரசியல் பார்வை தெளிவாக இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறினாலும் அரசியல் மீதான அவரது கருத்துகள் கவனிக்கப்பட வேண்டியவை.

இந்தியாவில் Escobarகள்? – மர்ம போதை உலகம்!

அமெரிக்க ராணுவத்தின் சீல், டெல்டா, சென்ட்ரா ஸ்பைக் குழு இப்படி பல தரப்பு படைப்பிரிவுகள் எஸ்கோபரைத் தேட ஆரம்பித்தன.

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்!

’சிவாஜி’ படத்துல அந்த கேரக்டர்ல நான் நடிக்க முடியாம போச்சு’ என்று மனம் திறந்திருக்கிறார் மோகன்லால்.

மிஸ் ரகசியா – ரஜினி அரசியல் 2.0

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலை நடத்தவும் ரஜினி யோசனை சொல்லியிருக்கிறார் என்றும் பாஜகவில் கூறுகிறார்கள்”