No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நியூஸ் அப்டேட்: அமித்ஷா சென்னை வருகை

ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய தலைவா்கள் வருவதையொட்டி, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

‘முரசொலி’ செல்வம் மறைவு: கடைசித் தோளை இழந்து நிற்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்

தற்போது 84 வயதாகும் ‘முரசொலி’ செல்வத்துக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை இவரின் உயிர் பிரிந்திருக்கிறது.

ஜெயிலர் வில்லன் விநாயகன் – மலையாள எம்.ஆர்.ராதா

படம் முழுக்க ரஜினிக்கு சவால்விட்டு நடித்த விநாயகனுக்கு மொத்தமே 35 லட்சம்தான் சம்பளமா என்று ரசிகர்கள் கொதிக்கும் அளவுக்கு செய்திருக்கிறார் .

மாண்டஸ் புயல்: நாம் என்ன செய்ய வேண்டும்?

புயலின் தாக்கம் எப்படியிருக்கும்? அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

World cup dairy: மெஸ்ஸி எழுதிய கடிதம்

என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி. அர்ஜென்டினா மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும்.

டுபாக்கூர் சினிமா கம்பெனி நடத்திய பாக்யராஜ்

திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் வாய்ப்புகளை தேடித் திரிந்த சமயத்தில் ஒரு தில்லுமுல்லு செய்துள்ளார். அதுபற்றி விரிவாகக் கூறுகிறார்

திசை மாறிய நடிகைகள் – திசை மாற்றும் தெலுங்கு இயக்குநர்கள்!

தெலுங்கில் ஒரு உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் நுழைந்தார் மந்த்ரா. அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

சூரியனுக்கு ஒரு புது சொந்தங்கள்!

"Planet Nine" என்று புதிதாக ஆழைக்கப்படுகிற பூமியைப் போன்ற கோள், சூரிய குடும்பத்தைச் சுற்றி டோனட் வடிவில் "கைபர் பெல்ட்" - லில் இருக்க வாய்ப்புள்ளதாக ஜப்பானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் புதுக் கட்சி – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

இனி தமிழக அரசியல் ஸ்டாலின் Vs விஜய் அல்லது உதய் Vs விஜய் எனும் திசையை நோக்கி நகரும்.

கவனிக்கவும்

புதியவை

அமர் பிரசாத் ரெட்டிக்கு அடுத்து அண்ணாமலை? – மிஸ் ரகசியா

அமர் பிரசாத் ரெட்டி புழல் சிறையில் இருக்கும்போது சில சிறை அதிகாரிகள்கிட்ட, ‘நான் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்திக்கணும். அதுக்கு நீங்க ஏற்பாடு செய்ய முடியுமா’ன்னு கேட்டிருக்கார்.

அழகிரி மகன் ஹெல்த் அப்டேட் – மிஸ் ரகசியா

துரை தயாநிதி இயல்பா எழுந்து பேசி, நடமாட பல மாதங்கள் ஆகும்னு சொல்றாங்க..வெளிநாட்டுக்கு கூட்டிட்டுப் போகவும் யோசிச்சுக்கிட்டு இருக்காங்க

டி20 உலகக் கோப்பை – அவுட்டாகப் போகும் வீரர்கள்

கோலி ஓய்வுபெற்ற பிறகு அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் வலிமையான ஒரு புதிய அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

மன அழுத்ததில் ஆண்ட்ரியா – காரணமான பிரபலம் யார்?

'தவறான உறவிலிருந்து மீண்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டேன். இப்பொழுது மன அழுத்தம் பரவாயில்லை’ - ஆண்ட்ரியா

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

நயினார் 4 கோடி! இவர்கள் சொல்வது இதுதான்! – அரசியலில் இன்று:

அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. என் பெயரைக் களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர்.

சமந்தாவை குறி வைக்கும் அட்லீ

ஆனால் அட்லீ, தன்னுடைய ‘தெறி’ பட நாயகி சமந்தாவைதான் கதாநாயகியாக நடிக்கும் வைக்கும் எண்ணத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

பாம்பே ஜெயஸ்ரீ ஐசியுவில் எழுதிய பாட்டு – இசையமைத்த மகன்

அம்ரித் ராம்நாத்: என் அம்மாவைக் கவனித்துக்கொண்டே இந்த படத்துக்கான பாடல்களை கம்போஸ் செய்தேன்.

இந்த மொழியையும் விழுங்குகிறது இந்தி!

எனது சாரதி தங்கள் மொழியை இளைஞர்கள் பேசுவது குறைந்துவிட்டது என்றும் இந்தியே முக்கிய மொழியாகி வருகிறது என்றும் விசனப்பட்டார்.

தொடர்ந்து தோல்விகள் – CSK அவ்வளவுதானா?

வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சிஎஸ்கே அணி, கடைசி 6 ஓவர்களில் நத்தை வேகத்தில் ஆடி ஆட்டத்தை கோட்டை விட்டது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – குஷியில் கூட்டணிக் கட்சிகள்

‘இது இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தல் அறிக்கை. இந்தியா கூட்டணிக்கு இந்த தேர்தல் அறிக்கை புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது’ எனவும் ஆம் ஆத்மி கட்சி பாராட்டியுள்ளது.

ராஷ்மிகா -விஜய் தேவரகொண்டா – என்ன நடக்கிறது?

இன்று வரை புயலிலும் அணையாத லாந்தர் விளக்கைப் போல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா காதல் கிசுகிசு.

பணப் பிரச்சினையில் பாஜக! – மிஸ் ரகசியா

அதைவிட தீவிரமா அண்ணாமலைக்கு டெபாசிட் கிடைக்காம இருக்க 150 பெரிய பெட்டி வரைக்கும் பட்ஜெட் போட்டு பணத்தை அள்ளி விடுது அதிமுக.

மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு – காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஜெயிக்குமா?

தேர்தல் பத்திரம் முறைகேடு, பிஎம் கேர்ஸ் திட்ட முறைகேடுகள், பண மதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு குறித்து விசாரணை நடத்தப்படும்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நியூஸ் அப்டேப்: திரைப்படத்தில் நடிக்கும் பாஜக அண்ணாமலை

நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.

AI – செயற்கை நுண்ணறிவில் பாலராமரின் லீலைகள்

AI – செயற்கை நுண்ணறிவில் பாலராமரின் லீலைகள்

நான் ரெடி. ரஜினி ரெடியா? விக்ரம்–சக்ஸஸ் மீட்டில் கமல்

‘’நான் ரெடி. ரஜினி ரெடியான்னு அவரு சொல்லணும். லோகேஷ் ரெடியான்னு இவரு சொல்லணும். எல்லாம் ஒகேன்னா நாங்க பேசிட்டு, உங்களுக்கு சொல்றோம்’’

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் தொடங்கியது!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராண அணியை உருவாக்க, தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் இன்று தொடங்கியது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.