No menu items!

சிறப்பு கட்டுரைகள்

33 சதவீதம்தான் விவசாயிக்கு! – பரிதாப நிலையில் விவசாயம்

காய்கறிகளை வாங்க நுகர்வோர் செலவழிக்கும் பணத்தில், மூன்றில் ஒரு பங்குதான் அதை விளைவிக்கும் விவசாயிகளுக்கு செல்கிறது என்று மத்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதியின் பிக் பாஸ் அதிரடி!

இந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக எலிமினேட் செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

மறைந்த கணவர் மறக்காத நினைவுகள்! –  எழுத்தாளர் இந்துமதி

நிஜமாகவே அவர் எனக்கு அப்பாதான். ஒரு அம்மா கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்கிற மாதிரிதான் பார்த்துக்கொண்டேன்.

தமன்னாவின் – Web Series செக்ஸ் காட்சி

தமன்னாவுக்கு இப்போது வெப் சிரீஸ் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு. இதனால் தொடர்ந்து வெப் சிரீஸ்களில் நடிப்பதற்கு அதிக ஆரவம் காட்டிவருகிறார்.

வாவ் ஃபங்ஷன்: ‘ரத்தசாட்சி’ வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு

'ரத்தசாட்சி' வெப் சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்றது

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 02

இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.

தமிழகம் கொடுத்து வைக்கவில்லை

அவர் முதல்வர் ஆனதால் தென்சென்னை பார்லிமென்ட் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதை காங்கிரசுக்கு விட்டுத்தர தயாராக இருந்தார் அண்ணா.

குறைந்தது விராத் கோலியின் மதிப்பு – இப்போது 1400 கோடி ரூபாய்தான்!

கோலியின் இடத்தில் இப்போது இந்தியாவின் நம்பர் 1 பிரபலம் என்ற சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங்.

கொஞ்சம் கேளுங்கள் – இடைத்தேர்தல் பீதி!

மு.க. அழகிரியின் 'திருமங்கலம் பார்முலா'வை இப்போது அதிமுக மட்டுமின்றி தமிழக பிஜேபியும் வேறுவழியின்றி பின்பற்ற ஆரம்பித்துவிட்டது.

தமிழ்த் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது திட்டமிட்ட நாடகம்: பொங்குகிறார் எழுத்தாளர் இமையம்

தமிழ்த் தாய் வாழ்த்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு எழுத்தாளர் இமையம் அளித்த சிறப்பு பேட்டி.

மயில்சாமிக்கு கொலஸ்ட்ரால் இருந்தது: Mayilsamy Health Report – Vivek Sister Dr Vijayalakshmi – 3

மயில்சாமியை நன்கு அறிந்தவரும் விவேக் சகோதரியுமான பிரபல டாக்டர் விஜயலஷ்மி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.

கவனிக்கவும்

புதியவை

பத்தல பத்தல – கமலின் குழப்ப அரசியல்

திரைப்படங்களில் அவர் ஒரே படத்தில் பல வேடங்களில் தோன்றுவது போல் அவரது கருத்துக்களும் பல வேடங்களில் உலவுகின்றன.

நியூஸ் அப்டேட்: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 உரிமைத் தொகை – முதல்வர் ஸ்டாலின்

‘பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை விரைவில் வழங்கப்படும். நான் கலைஞரின் மகன். சொன்னதை செய்வான் இந்த ஸ்டாலின்” என்று முதல்வர் கூறியுள்ளார்.

கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் – புதிய அமைச்சர்களின் பின்னணி

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் நேற்று 4 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

மெரீனா மீனவர்கள் பிரச்சினை – என்ன நடக்கிறது?

படகிலிருந்து இறங்கும் மீன்கள் உடனடியாக அங்கு விற்பனைக்கு வந்தன. மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

அதிகரிக்கும் தியேட்டர் டிக்கெட்! –  ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி !

மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு ரூ.250 வரையும், ஏசி திரையரங்குகளுக்கு ரூ.200 வரையும், கட்டணம் நிர்ணயித்து கொடுக்க வேண்டும்

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

விஷச் சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகம் – சூர்யா கடும் கண்டனம்

சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

யோகா செய்ய ஜம்மு சென்ற பிரதமர்! – Today Yoga Day

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

39 பேர் பலி, 150 பேர் சீரியஸ் – கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயம் வந்தது இப்படித்தான்

போலீசார் தீவிர விசாரணையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி, பா. ரஞ்சித்தின் காலா! – நூற்றாண்டின் சிறந்த படம்!

தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான காலா திரைப்படத்திற்கும் உலக அளவிலான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  

கள்ளச்சாராய சாவுகள்: என்னநடந்தது? எப்படிநடக்கிறது? – போலீஸ் அதிகாரியின் பகீர் தகவல்கள்

காவல்துறை கறுப்பு ஆடுகள், பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளை கண்டுபிடித்து அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடாமுயற்சியை தொடர கடும் முயற்சி!

’விடாமுயற்சி’ என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, இந்தப் படத்தை முழுமையாக எடுத்து முடிக்க தயாரிப்பு நிறுவனம் லைகா ப்ரொடக்‌ஷனும், இயக்குநர் மகிழ் திருமேனியும், நாயகன் அஜித்தும் விடாமுயற்சியுடன் போராட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்

விராட் கோலியின் மதிப்பு ரூ1,901 கோடி

விராட் கோலி தங்கள் பொருளை விளம்பரப்படுத்தினால், அதன் விற்பனை பல மடங்கு உயரும் என்ற நம்பிக்கையில் பல நிறுவனங்கள் அவருக்கு பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளன.

சிதறிப்போன மெகா நட்சத்திர குடும்பம் – பின்னணி என்ன?

ஒன்றாய் இருந்த இரண்டு குடும்பங்களுக்குள் தனித்தனியாக சிதறிப் போகுமளவிற்கு மனஸ்தாபம் உருவாகி இருக்கிறதாம்.

தமிழர்கள் செலவு செய்வது இதற்குதான்!

தமிழகத்தின் நகர மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள், அதிக அளவில் பணத்தை செலவழிப்பதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

30 நொடிக்கு 4 கோடி சம்பாதிக்கும் ராஷ்மிகா!

ஆக இப்பொழுது உள்ள நடிகைகளையெல்லாம் ராஷ்மிகாவின் அபார வளர்ச்சியைப் பார்த்து பொறாமையில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

இரும்புக் கால் அல்ல, தங்கக் கால் – ரோஜா அதிரடி

ரோஜாவின் வளர்ச்சி. 2014-ல் நடைபெற்ற ஆந்திரா பொதுத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக, ஒரு முழு நேர அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தார்.

அடுத்தடுத்து 5 பேர் பலி: வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது?

வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது? மலையேற செல்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

விப்ரோவில் 300 பேருக்கு வேலை போச்சு – மூன்லைட்டிங் சிக்கல்

தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் தவிர வேறு நிறுவனங்களிலும் அதே வேலையை செய்வது மூன்லைட்டிங் என அழைக்கப்படுகிறது.

ஹெலிகாப்டரிலிருந்து குதித்த நடிகர் – பதறிய கமல்! – தக் லைஃப் ஆக்சிடெண்ட்!

ஜோஜூ ஜார்ஜ் ஹெலிஹாப்டரில் இருந்து குதிக்கும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. கமலும் நாசரும் பதறிவிட்டார்கள்.