ஆழ்கடல் வளங்கள் மற்றும் பல்லுயிர் மதிப்பீட்டை ஆய்வு செய்வதற்காகவும், ஆழ்கடல் பற்றிய இரகசியங்களை தெரிந்துக் கொள்வதற்கும் சமுத்ராயன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் கால்வாய்கள் எதற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கால்வாய்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் வீண்.
சிஸ்டம் சரியில்லை என்று எல்லோரும் ஒதுங்கி விட்டால், அந்த சிஸ்டத்தை எப்படி மாற்றி அமைப்பது?
அதிகாரத்தை கைப்பற்றி அந்த சிஸ்டத்தை மாற்றியமைப்பதுதான் தீர்வு
படத்தில் நடித்திருந்த அனைவரும் அதே கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே இருப்பதால் இன்னும் பலமாக அமைந்திருந்துகிறது. கூடவே நிஜ கலஞர்களான கலையரசன், திவ்யா துரைசாமி, ஜானகி, நிகிலா விமல் ஆகியோர் மாரி.செல்வராஜின் கற்பனைக்கு உயிர் கொடுக்க உதவியிருக்கிறார்கள்.