தமிழ்நாட்டில் அழியாத ஒரு பிரச்சனையாக கருதப்படுவது இந்தி மொழித் திணிப்பு. இந்திதான் தேசிய மொழி என்று மத்தியிலிருந்து காலங்காலமாக அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் சூழலில் பீஸ்ட் படத்தில் விஜய்யும் இந்தியை காட்டமாக தொட்டிருக்கிறார்.
வில்லன் நடிகர் யாரையாவது போடலாம் என்று சிலர் விஜயகாந்த்துக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த வாய்ப்பை சரத் குமாருக்கு கொடுத்திருக்கிறார்.