சில மாதங்களுக்கு முன்பு கங்கை அமரனின் உடல் நிலை சரியில்லாமல் போனதும் , வெங்கட் பிரபுவின் வற்புறுத்தலும் அதிகரிக்க ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள சம்மதித்திருக்கிறார்.
முன்பு இவர் ஒரு பேட்டியில், ‘இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் ஒருவர் கூட இருக்கக்கூடாது. அவர்கள் இல்லாத இந்தியாவாக இருக்கவேண்டும்’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து இழுப்பவர் நீத்தா அம்பானி. மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரும், முகேஷ் அம்பானியின் மனைவியுமான இவர், ஒவ்வொரு போட்டிக்கும் விதவிதமான கெட் அப் மற்றும் இளமையான மேக்கப்பில் வந்து அசத்தி வருகிறார். இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் நீத்தா அம்பானி அணிந்துவரும் உடைகள் மற்றும் அவரது மேக்கப், பெண்கள் மத்தியில்...
சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காக்கா தோப்பு பாலாஜி(41). பிரபல ரவுடியான இவர் மீது 5 கொலை வழக்கு,...
காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் மிச்செல் லீ என்ற வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி முதன் முதலாக காமன்வெல்த் தங்கம் வென்றார் பி.வி.சிந்து. இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 19ஆகவும் மொத்த...