இதைப் பார்த்த்தும் அவரையும் கடந்து சிறப்பாக நடிக்க வேண்டுமே என்ற எண்ணம் சிவாஜிக்கு ஏற்பட்டுள்ளது. உடனே அன்றைய தினம் படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி இருக்கிறார்.
அதனாலேயே அந்த அணி H1B அணி என்று அமெரிக்கர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. முதல் போட்டியில் கனடாவை வென்ற அமெரிக்க அணி, அடுத்த போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
போபாலுக்கு உதவ அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மாறாக சில அதிகாரிகள்தான் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.
இந்த ஆணையின் படி, எந்தெந்த நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதி பயணத்தடைகளை விதிக்கலாம் என்ற பட்டியலைத் தயாரிக்குமாறு பல அமைச்சரவை உறுப்பினர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.