No menu items!

சிறப்பு கட்டுரைகள்

இலியானாவின் புதிய காதலர்

இலியானாவின் இடையழகில் சறுக்கி இருப்பவர், பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டின் லாரென்ட் மைக்கேல் என்கிறார்கள்.

The Railway Man – மீண்டும் ஒரு பாஜக பிரச்சார படம்?

போபாலுக்கு உதவ அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மாறாக சில அதிகாரிகள்தான் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.

தக் லைப் ஃப் – விமர்சனம்

கமல்ஹாசன் வித்தியாசமாக தன் உருவ அமைப்புக்கு மாறியதுடன், அபிராமியிடமும், சிம்புவிடமும் நடிக்கும் காட்சிகளில் அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.

கோடையை Enjoy பண்ணுங்க

அம்மா எப்பவுமே வித்தியாசமா ரெசிபிகள் செய்வதில் கில்லாடி. அம்மா செய்து கொடுத்து என் நினைவில் இருக்கும் சில கோடைகால ரெசிபிகள் இதோ.

பொன்விழா காணும் கலைஞர் கருணாநிதி திட்டங்கள்

விதவைப் பெண்கள் மறுமணத்தை ஊக்குவிப்பதிலும் உதவுவதிலும், ஆதரவற்ற சிறார்களைக் காப்பதிலும் அரை நூற்றாண்டுக்கும் முன்னரே அடியெடுத்து வைத்தது தமிழ்நாடு.

ஹீரோயின்கள் குடிக்க கூடாதா? – மனீஷா கொய்ராலா அதிரடி

துடுக்கான நடிப்பிலும் சரி, அசத்தலான நடனத்திலும் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் மனீஷா.

விஜய்க்கு எதிராக ‘புலி’ தயாரிப்பாளர்?

நான் விஜய்க்கு எதிராக களம் இறங்குவேனா என தெரியவில்லை. திமுக ஆதரவு கொடுப்பதால், விஜய்க்கு எதிராக நீங்க நிற்பீர்களா என கேட்கிறார்கள்.

பங்ஷன் ஜங்ஷன் – ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா – இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னைக்கு புதிய கமிஷனர் அருண் ஐபிஎஸ் – முதல்வரின் நேரடி தேர்வு!

சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வடமாநில தொழிலாளர்கள் இனி முதலாளி ஆவார்கள்: கோவை தொழிலதிபர் எச்சரிக்கை

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தொழில் துறையில் உச்சத்தை அடைந்த ஏ.வி. வரதராஜன், ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி

கவனிக்கவும்

புதியவை

சச்சின் 50

ஏப்ரல் 24-ம் தேதி கிரிக்கெட் கடவுளான சச்சினின் 50-வது பிறந்தநாள். வயதில் அரைசதத்தைத் தொடும் சச்சினைப் பற்றி சுவாரஸ்யமான 50 விஷயங்கள்

இந்தியா பொருளாதாரம் வேகமாக வளா்கிறது -ஐ.நா.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியிலும் உலக அளவில் வேகமாக வளரும் பெரும் பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

பாஜகவால் உடைகிறதா பாமக? – மிஸ் ரகசியா

ஆனா அன்புமணி அவரோட நலத்தைக் கருதி பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆசைப்படுறார். என்னை என்ன செய்யச் சொல்றீங்க?’ன்னு கேட்டிருக்கார்.

அழுத்திய அமித்ஷா அதிர்ந்த அதிமுக! – மிஸ் ரகசியா

“டெல்லில அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்தபோது அந்த ஆடியோ முழுசாக வெளியிடப் போறேன்னு சொல்லியிருக்கிறார். ஆனால் ......

தல தோனிக்கு Good Bye?

ஃபார்மின் உச்சகட்டத்தில் இருக்கும்போது, ஒரு மாபெரும் வெற்றிக்கு பிறகு ஓய்வை அறிவிப்பது எல்லோருக்கும் கைவராத விஷயம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

’விடுதலை 2’ – அப்டேட்

விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏறக்குறைய எடுத்துமுடித்துவிட்டார் வெற்றி மாறன். இன்னும் சில முக்கிய காட்சிகள் இருக்கின்றன.

மிரட்டும் கடிக்கும் தெரு நாய்கள்: தீர்வு என்ன?

உலகிலேயே இந்தியாவில் தான் தெரு நாய்கள் அதிகம். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 20,000 பேர் வெறிநாய்க் கடியால் இறந்து போகிறார்கள்

சீனாவில் பரவும் புதிய நிமோனியா

புதிய வகை நிமோனியா பரவுவதைத் தொடர்ந்து, எத்தனை நபர்கள் சுவாச பிரச்சனை, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்கிற தகவல்களை கொடுக்க வேண்டும் என்று சீனாவிடம் உலக சுகாதார நிறுவனம் (WHO), கோரிக்கை விடுத்துள்ளது.

மாவீரன் Napoleon திரைப்படம் என்ன சொல்கிறது?

இறக்கும்போது நெப்போலியன் கடைசியாகச் சொல்லிய வார்த்தைகள்: பிரான்ஸ், ஆர்மி, ஜோஸபின் (மனைவி). இவை மூன்றுக்குள்ளும் உறைந்திருக்கும் நெப்போலியன் வாழ்வை படம் மிக நேர்த்தியாக சொல்கிறது.

வி.பி.சிங் – இடஒதுக்கீடு நாயகனுக்கு சென்னையில் சிலை!

தமிழகத்துக்கும், வி.பி.சிங்குக்கும் இடையில் இருந்த உறவு அலாதியானது. மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதால் அப்போதைய திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியால் ‘மண்டல் கமிஷன் நாயகன்’ என புகழப்பட்டவர் வி.பி.சிங்.

The Railway Man – மீண்டும் ஒரு பாஜக பிரச்சார படம்?

போபாலுக்கு உதவ அப்போதைய காங்கிரஸ் அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை… மாறாக சில அதிகாரிகள்தான் தன்னிச்சையாக நடவடிக்கைகளை எடுத்து மக்களை காப்பாற்றினார்கள் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.

கம்பீர விஜயகாந்தின் கண்ணீர் கதை!

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நிமிடங்களில்… அந்த மெரீனாவில்… உண்மையிலேயே ஒரு கேப்டனாக உயர்ந்து நின்றார் விஜயகாந்த்.

குஷ்புவின் சேரி அன்பு – கடுப்பான தலைமை – மிஸ் ரகசியா

ஆனா பாஜகவுல இருக்கிற குஷ்பு சேரி மக்களை கேவலமா நினைக்கிறாங்கனு எதிர்க் கட்சிகள் பேசுமேனு பாஜகவினர் கவலைப்படுறாங்க.

இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க – சத்யேந்திராவின் டாப் 12 உலக சினிமா!

‘லியோ’ வைரல் விமர்சகர் சத்யேந்திராவின் சினிமா காதலர்கள் கட்டாயம் பார்த்திருக்க வேண்டிய உலக சினிமாக்கள் பட்டியல்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?

இனியும் தயங்காமல் மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும். அதற்கு பதிலாக இளம் வீரர்களைச் சேர்க்க வேண்டும்.

தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்தது சரியா? தொடங்கியது சர்ச்சை!

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

நியூஸ் அப்டேட்: பிரதமர் மோடி தமிழகம் வருகை

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை, திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணைத் தொடும் இந்திய வீர்ர்கள்

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீர்ர்களை நேற்று நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.

பாஜகவில் அண்ணாமலைக்கு எதிர்ப்பு – மிஸ் ரகசியா!

அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை அல்ல. 10 பக்கங்களைக் கொண்ட வாட்ஸ்அப் வதந்தி என்று மறுப்பு தெரிவித்துள்ளது திமுக.