No menu items!

சிறப்பு கட்டுரைகள்

உயிர் பயத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் – மீட்பதில் என்ன சிரமம்?

ராட்சத குழாய் மூலம் மீட்கப்படுவதற்கு முன், வழியிலுள்ள கம்பிகளின் கூர் முனையில் சிக்காமல் எப்படி கவனமாக ஊர்ந்து வரவேண்டும் என்பது பற்றி சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

1 மணிநேரத்துக்கு 1 இளநீர் – அண்ணாமலையின் தேர்தல் டயட்

இந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஆறுமுகசாமி ஆணையம் சொல்வது என்ன? – முழு அறிக்கை

ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார். அது நடந்திருந்தால் ஜெயலலிதா உயிரை காப்பாற்றியிருக்கலாம்.

RRR – படகுழுவுடன் ஒரு கலந்துரையாடல் – RRR Team Interview

RRR - படகுழுவுடன் ஒரு கலந்துரையாடல் | RRR Team Interview Tamil | Ram Charan, NTR, S S Rajamouli https://youtu.be/mJjog-vI0Uc

கேட்டதை கொடுக்கும் குரங்கனி கோவில் – ஓபிஎஸ்க்கு கொடுத்ததா?

ஓ.பன்னீர் செல்வம் கனவில் சிவன் தோன்றிய சிவன் கோவில் கட்ட உத்தரவு கொடுக்க வில்லை. இதை மீறியதால்தான் அவருக்கு அரசியலில் பெரிய பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

சின்னாபின்னமான சிறுமி: கொந்தளிக்கும் புதுச்சேரி – என்ன நடந்தது?

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பாண்டிச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அண்ணாமலையின் ஜெயலலிதா ரூட் – மிஸ் ரகசியா

வெற்றி தோல்வியைத் தாண்டி நாம் இந்த முடிவை எடுக்கணும்’ன்னு பிரதமர் கிட்ட சொல்லி அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறதா சொல்றாங்க.

ரஜினியுடன் மீண்டும் ஜோடிசேரும் ஐஸ்!

ஐஸ்வர்யா ராய்க்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? எடப்பாடியை கடுமையாக விமர்சித்த இயக்குனர் நவீன்

”உங்கள் தலைவர் ஜெயலலிதா ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா?” என்று இபிஎஸ்ஸை இயக்குநர் நவீன் கேட்டுள்ளார்.

எகிறிய கட் ஆஃப் – தவிப்பில் மாணவர்கள்

பல கல்லூரிகளில் எம்பிபிஎஸ், இஞ்ஜினீயரிங் படிப்புக்கு நிகராக பிகாம் படிப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிரது.

இந்தியாவிலேயே மின் கட்டணம் குறைவு தமிழ்நாட்டில்தான்!

ஆச்சரியம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களுடனும் ஒப்பிடும்போது, சமீப உயர்வுக்கு பின்னரும் குறைவான மின் கட்டணம் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

கவனிக்கவும்

புதியவை

2000 ஆண்டுகளாக தமிழை காப்பாற்றுவது சாமானியர்கள்: உதயசந்திரன் ஐஏஎஸ் பேச்சு

2000 ஆண்டுகளாக அரசவையில் எந்த மொழியை போதிப்பது, எந்த மொழிக்கு நிறைய தானங்கள் தருவது என்பதெல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அதையெல்லாம் மீறி தமிழை இவ்வளவு தூரம் எடுத்துக்கொண்டு வந்தது சமானியர்கள்தான்.

ஐரோப்பிய கார் ரேஸில் அஜித்!

அஜித் சமீபத்தில் ரேஸ் கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அவர் ஐரோப்பிய நாட்டில் நடக்க இருக்கும் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.

ஜெயலலிதா மரணம் : ஓபிஎஸ் பல்டி ஏன்?

ரகசியா 2k கிட். காதில் ப்ளூடூத், தோளில் லேப்டாப், சமயங்களில் டீ ஷர்ட் பட்டனில் கேமிரா… என்று வலம் வரும் இளம் பத்திரிகையாளர்.

நியூஸ் அப்டேட் : முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

நியூஸ் அப்டேட் : முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம்

மன அழுத்ததில் ஆண்ட்ரியா – காரணமான பிரபலம் யார்?

'தவறான உறவிலிருந்து மீண்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டேன். இப்பொழுது மன அழுத்தம் பரவாயில்லை’ - ஆண்ட்ரியா

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

விஜயின் கடைசிப் படம் இதுதான்

இப்போது இவர்தான் விஜய் நடிக்கவிருக்கும் விஜய்69 படத்தின் தயாரிப்பாளர் என்ற ஒரு தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.

லால் சலாமுக்குப் பிறகு ஐஸ்வர்யா மறுமணமா?

வளர்ந்த மகள் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்த ரஜினி, இந்த விஷயத்தை ஆறப்போட, முதலில் லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்கிற வேலையைப் பார். .

சுப்மான் கில் – அப்பாவால் கிடைத்த செஞ்சுரி!

இப்போது சோர்ந்து நின்ற மகனை தேற்றிய அவர், “உன் பழைய ஆட்டத்தை திரும்ப வெளிப்படுத்து” என்று தட்டிக் கொடுத்து அவரை தேற்றினார்.

காமத்தில் சிக்கிய இந்தியர்! – பாகிஸ்தானுக்கு உளவு!

சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட   காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.

சிக்கலுக்கு மறுபெயர் C.A.A.? -ஆதரவு…எதிர்ப்பு…அடுத்து என்ன?

குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.

அல்பகர்க் முதல் ஆன்ட்ரியா வரை – சென்னையில் ஆங்கிலோ இந்தியர்கள்

கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, 'யுரேஸியன்' என்றே அழைத்தார்கள்.

நீயா நானா ‘வைரல்’ பெண்கள் சொல்வது சரியா?

விவாகரத்தானவர்களில் அதிகமானோர் பின்னர் தவறு செய்துவிட்டோம் என்றுதான் உணர்கிறார்களா? விவாகரத்து முடிவுக்கு தம்பதியரின் உறவுகள் முக்கிய காரணமாக அமைகிறார்களா?

விஜய் பின்னாடி மோடி!

விஜயின் பின்னாடி மோடி இருக்கிறார் என்ற கிசுகிசு விஜயின் அறிக்கைக்குப் பிறகு கவனம் பெற்று இருக்கிறது.

கட்சி ஆரம்பித்த விஜய் – திமுக போட்ட உத்தரவு – மிஸ் ரகசியா

பகிரங்கமா திமுகவை எதிர்க்கலனாலும் விஜய் திமுகவுக்கு எதிரானவர்ன்ற எண்ணம் அவர் ரசிகர்கள்கிட்ட இருக்கு. இது 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல திமுகவுக்கு எதிராக இருக்கும்கிற அச்சம் அவங்ககிட்ட இருக்கு”

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – ஊழல் ஒழிப்பா? எதிரி ஒழிப்பா?

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி இருப்பது இந்திய அளவில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. தவிர, பதவியில் இருக்கும் மாநில முதல்வர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

பாலாவிடமிருந்து ஓட்டம் பிடித்த கீர்த்தி ஷெட்டி!

ரஜினியின் பாணியில் வாய்ஸ் கொடுப்பதா அல்லது நேரடியாக புதுக்கட்சி தொடங்கி களத்தில் இறங்குவதா என விஜய் தீவிர யோசனை.

கோலிவுட்டா.. டோலிவுட்டா.. – எது டாப்?

தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவை ஓரங்கட்டியதாக பேச்சு இருந்தாலும், உண்மையில் இப்பொழுதும் தமிழ் சினிமாவின் மார்க்கெட்தான் மிகப்பெரியதாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலவரம்.

இந்தியாவை ஜெயிக்க வைத்த துருவ் ஜுரல்

இங்கிலாந்து அணி எளிதாக ஜெயித்திருக்கும். அந்த வகையில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டிருக்கிறார் துருவ் ஜுரல்.

அசர வைக்கும் ஆலியா பட் சொத்து மதிப்பு!

பாலிவுட்டில் கொடிக்கட்டிப் பறக்கும் ஆலியா பட்டின் சொத்து மதிப்பு பற்றி சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.