No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அண்ணாமலை ஆடியோ மர்மம் – மிஸ் ரகசியா!

மதுரை செருப்பு சம்பவத்தை அண்ணாமலை பிளான் செய்தது போல் அந்த ஆடியோவில் பேசப்படுகிறது. ஆனால் அந்தக் குரல் அண்ணாமலையுடையது இல்லை .

வாவ் டூர்: டைட்டானிக் நகரில் சில நாட்கள் – சல்மா

அயர்லாந்து, நம் நாட்டைப் போலவே பிரிட்டனின் ஆதிக்கத்தில் சிக்கி மொழியையும் வளங்களையும் தக்கவைத்து கொள்வதற்காக நீண்டகாலமாகப் போராடி விடுலை பெற்ற நாடு.

அழகிரி மகன் துரை தயாநிதிக்கு என்னாச்சு? எப்படி இருக்கிறார்?

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடலநலக் குறைவுக் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சியில் அதிமுக மாநாடு- எடப்பாடி பழனிசாமி திட்டம்

அதிமுக பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

CSK குயின்ஸ்

தோனியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை அவ்வப்போது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றும் சாக்‌ஷி, தனது கணவரின் பிஸினஸ் விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.

மயில்சாமிக்கு கொலஸ்ட்ரால் இருந்தது: Mayilsamy Health Report – Vivek Sister Dr Vijayalakshmi – 1

மயில்சாமியை நன்கு அறிந்தவரும் விவேக் சகோதரியுமான பிரபல டாக்டர் விஜயலஷ்மி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே.

கீர்த்தி சுரேஷூக்கு வந்த சோதனை

பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்தமாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரம் இங்கே அவருக்கு என்று இருந்த மார்க்கெட்டின் வெயிட்டும் குறைந்து போனது.

நியூஸ் அப்டேட்: எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் – ஆணைகளை வழங்கினார் முதல்வர்

ஈரோடு தமிழன்பன், புவியரசு, இ. சுந்தரமூர்த்தி, பூமணி, கு. மோகனராசு, இமையம் ஆகிய ஆறு எழுத்தாளர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டை மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சூப்பர் ஸ்டார் சர்ச்சை: ரஜினி ஒரிஜினல் – விஜய் காப்பி!

‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காகம் – கழுகு குட்டிக்கதையால் சூப்பர் ஸ்டார் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஷங்கர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு...

பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்துக்கு அன்பழகன் பெயர் சூட்டல்

டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

கவனிக்கவும்

புதியவை

துவாரகா வீடியோ – பின்னணியில் நெடுமாறன்? – வ.ஐ.ச. ஜெயபாலன் பேட்டி

பிரபாகரன், துவாரகா இருக்கிறார்கள் என்பது எப்படி ஊகமோ அதுபோல் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதும் ஊகம்தான்.

விஜய்யின் அரபிக் குத்து

பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்

World Population 800 கோடி – ஆபத்தா?

இதே வேகத்தில் போனால் 2030-ம் ஆண்டில் 850 கோடியாகவும், 2050-ல் 970 கோடியாகவும் உலகின் மக்கள் தொகை அதிகரிக்கும்.

சென்று வாருங்கள், சிறுகதை அரசி – நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோ மறைவு

நம் காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ. அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் கைது – காட்டிக் கொடுத்த வைரல் வீடியோ

வீட்டில் திண்ணையில் குழந்தைவேலு அமர்ந்திருந்த போது, அங்கு வந்த சக்திவேல், தந்தையை முகத்தில் குத்தி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ஜாபர் சாதிக் விவகாரத்தில் விசாரணைக்கு தயார் – அமீர் விளக்கம்

அனைவருக்குமே நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி ஆகிய விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட மார்க்கத்தை பின்பற்றக் கூடியவன் நான்.

கை சின்னத்தில் கமல் போட்டியா? – லேட்டஸ்ட் கூட்டணி நிலவரம்!

அதில் ஒரு தொகுதியை கமலுக்கு கொடுத்து அவரை கை சின்னத்தில் போட்டியிடச் செய்யலாம் என்கிற யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது

ஆபாச வீடியோ – தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பாஜகவினர்!

தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என பணம் கேட்டு மிரட்டிய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரேயஸ் ஐயர் நீக்கம் – பிரதமர் மோடி காரணமா?

முன்னணி இளம் வீர்ர்களான ஸ்ரேயஸ் ஐயரும், இஷான் கிஷனும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விஜய் தேர்தலுக்கு போடும் மாஸ்டர் ப்ளான்

மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் சேசிங் காட்சிகள் எடுக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சூர்யாவையும் விட்டு வைக்காத பாலா

ஆனால் ஷூட்டிங் போக போக பாலா பழைய மாதிரி ஸ்பாட்டிலேயே பேச ஆரம்பிக்க, இது சூர்யாவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கிவிட்டதாக கூறுகிறார்கள்.

ரஷ்ய போரில் இந்திய இளைஞர்கள்: ஏமாற்றிய ஏஜெண்டுகள்!

இத்தகைய சூழலை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்பவர்கள் முறைப்படி அனைத்து அனுமதிகளையும் பெற வேண்டும்.

குலசை ராக்கெட் ஏவுதளம்: பின்னணி என்ன?

ராக்கெட் ஏவுதளம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீஹரிகோட்டா. இப்போது அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது குலசை எனப்படும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டிணம். குலசையில் 2376 ஏக்கர் பரப்பளப்பில் மிகப் பிரமாண்டமாக அமைய இருக்கும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி...

விண்ணைத் தொடும் இந்திய வீர்ர்கள்

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீர்ர்களை நேற்று நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நம் ஆதி மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தில் – நோயல் நடேசன்

பல ஆதிமனித தடயங்கள் கிழக்காப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆதிமனிதனின் பல பரிணாமங்கள் இந்தப் பகுதியிலே நடந்ததாக நம்பப்படுகிறது.

வாவ் ஃபங்ஷன்: ‘கட்சிக்காரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

‘கட்சிக்காரன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகாத் செரீன் – ஒரே குத்து பெரிய வெற்றி

மேரி கோமுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிகாத் செரீன், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பள்ளிக்கல்வித் துறை அலுவலக வளாகத்துக்கு அன்பழகன் பெயர் சூட்டல்

டி.பி.ஐ. வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று பெயர் சூட்டப்படும் என்று சட்டசபையில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.