No menu items!

சிறப்பு கட்டுரைகள்

சிறுகதை: சர்ச்சிலுக்குத் தெரிந்திருக்குமா? – ஜெயந்தி சங்கர்

ஆனி அதிக உதிரப் போக்கால இறந்து போனா. அட்டைகள் அவளுடைய பிறப்புறுப்பு வழியா நுழைஞ்சி, கருப்பையையும் இன்னும் பல உட்பாகங்களையும் குடைஞ்சி குதறிக் கிழிச்சிட்டு.

வாவ் ஃபங்ஷன் : ‘கெத்துல’ இசை வெளியீட்டு விழா

‘கெத்துல’ இசை வெளியீட்டு விழாவில் சில காட்சிகள்

Inida Vs Pak – அஸ்வினின் சட்டை அறை!

எந்தவித பதற்றத்தையும் வெளிக்காட்டாமல் ‘வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்ற முகபாவத்துடன் பிட்சுக்குள் நுழைகிறார் அஸ்வின்.

தமன்னாவின் – Web Series செக்ஸ் காட்சி

தமன்னாவுக்கு இப்போது வெப் சிரீஸ் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு. இதனால் தொடர்ந்து வெப் சிரீஸ்களில் நடிப்பதற்கு அதிக ஆரவம் காட்டிவருகிறார்.

செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனை கிடைக்கும்: பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

அவர் செய்த ஊழல், அவர் வாங்கிய லஞ்சம்… அவர் அனுபவிக்கிறார். அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும், சட்டம் தன் கடமையை செய்யும்.

’மறக்குமா நெஞ்சம்…’- ஏ.ஆர். ரஹ்மான்

இது எல்லோருக்கும் நான் கொடுக்கும் ஒரு மரியாதை. சில விஷயங்களை நான் எல்லோருடனும் பகிர்ந்துக் கொள்ளும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே. அதற்காகதான்.

அதிமுக பொதுக்குழு வழக்கு: 30ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடந்த ஜுலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செய்தியாளர் சந்திப்புகள் எப்படி நடந்தன?

எம்.ஜி.ஆர். ஒவ்வொரு நிருபர்களையும் தெரிந்து வைத்திருப்பார். நிருபர் பெயர் திருமணம் ஆகிவிட்டதா, இப்படியெல்லாம் கேட்டு தெரிந்து வைத்திருப்பார்.

500 கோடி ரூபாய் நெக்லஸ், 67 கோடி ரூபாய் வாட்ச் – அம்பானி வீட்டு பணக்கார கலாட்டாக்கள்

25 முக்கிய விருந்தினர்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை ரிட்டர்ன் கிஃப்டாக முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார்.

4DX ஃபார்மேட்டில் வெளியாகும் பொன்னியின் செல்வன்!

4DX தொழில்நுட்பமானது, திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் இடம்பெறும் சுற்றுப்புறத்தில் கேட்கும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என இவற்றின் பலவிதமான, நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பமாகும்.

கவனிக்கவும்

புதியவை

நியூஸ் அப்டேட்: ஆ. ராசாவுக்கு மிரட்டல் – கோவை பாஜக தலைவர் கைது

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலால் மாட்டிக்கொண்ட ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டாவுக்கு வயது 36. ராஷ்மிகாவுக்கு 27. அதனால் சீக்கிரமே ஏதாவது முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்கிறார்கள்.

மீனாவின் சோகம் – கணவருக்கு என்ன நேர்ந்தது?

உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென மீனா ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை வித்யாசாகரை மீண்டு எழச் செய்யவேண்டும் என பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கட்டும் குணாவே காப்பிதான் – வைரல் விமர்சகர் சத்யேந்திரன்

1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’.  அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.

தமிழரின் சாதனை! – உலகம் ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மருந்து…

டாக்டர் செந்தில் குமாரின் ஆராய்ச்சிப் பயணம் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட எளிய மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும்

ஆடம்பரத்தின் உச்சம் – அம்பானி வீட்டு கல்யாணம்

அம்பானியிடம் 96,15,26,32,00,000 ரூபாய் சொத்து இருக்கிறது. இத்தனை சொத்து வைத்திருப்பவரின் வீட்டு கல்யாணமென்றால் சும்மாவா?

இந்தியாவில் Escobarகள்? – மர்ம போதை உலகம்!

அமெரிக்க ராணுவத்தின் சீல், டெல்டா, சென்ட்ரா ஸ்பைக் குழு இப்படி பல தரப்பு படைப்பிரிவுகள் எஸ்கோபரைத் தேட ஆரம்பித்தன.

மாறிய இயக்குநர்…, டப்பிங் பேச மறுத்த ஜனகராஜ் – குணா ரகசியங்கள்!

ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.

வாழ்த்திய விஜய் வெயிட்டிங்கில் வைத்த முதல்வர்! – மிஸ் ரகசியா

ஆனா விஜய் காலைலேயே வாழ்த்து சொல்லியும் சாயங்காலம் வரைக்கு முதல்வர்கிட்டருந்து நன்றி தெரிவிச்சு ட்வீட் வரல. வெயிட்டிங்ல வச்சிட்டார்.

இளையராஜா பயோபிக்கை இயக்குகிறாரா மாரி செல்வராஜ்?

இளையராஜாவின் இசை கிராமங்களில் எப்படி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது என்பதையெல்லாம் திரையில் உணர்வுப்பூர்வமாக காட்ட வேண்டுமென்றால், அந்த இயக்குநர் கிராம பின்னணியுடன் இருந்தால் பலம் என்று முடிவானாதாம்.

காதலில் விழுந்த ஸ்ரீதேவியின் வாரிசு.

ஜான்வியின் சித்தாப்பா அனில் கபூர் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் ஷிகர் வந்து போக, காதல் உறுதி என்று அடித்து சொல்கிறார்கள்.

இடஒதுக்கீட்டை பின்பற்றாத டிஎன்பிஎஸ்சி – சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து!

சமூக நீதி அரசு என மேடைக்கு மேடை முதலமைச்சர் முழங்கி வரும் நிலையில், சமூக நீதிக்கு எதிராக இந்த தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டது எப்படி?

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்

டிசம்பர் 3, 4ஆம் தேதிகள் ஜாக்கிரதை! – காற்றும் மழையும் கலக்கும்!

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சென்னையிலிருந்து கடலூர் வரை வசிக்கும் மக்களே எச்சரிக்கை. கவனமாய் இருங்கள்.

ஆந்திராவை ஆளப் போவது யார்? – குழப்பம் தரும் EXIT POLL

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தெலுங்கு தேசம் – பாஜக – ஜன சேனா ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது.

நண்பேண்டா! – அம்பானி கொடுத்த 1500 கோடி ரூபாய் பரிசு

மனோஜ் மோடிக்கு 22 மாடி கட்டிடத்தைத்தான் பரிசாக வழங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி. அதன் மதிப்பு 1500 கோடி ரூபாய்.

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்தது எப்படி? – அதிர்ச்சி பின்னணி

பெருமாளின் பிரசாதமாக கருதப்படும் புனித லட்டுவில் பன்றி, மாட்டு கொழுப்பும் மீன் எண்ணெய்யும் கலந்தது எப்படி? அதிர்ச்சி தரும் பின்னணி இதோ….