டென்னிஸ் விளையாட்டில் இப்போது பின்தங்கி இருக்கும் நாடான இந்தியாவில் இருந்து ஒருவர் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றின் முதல் சுற்றில் வெற்றி பெறுவது நிச்சயம் பெரிய விஷயம்தான்.
‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.
5.5 கோடி ரூபாய்க்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக், இந்த ஐபிஎல்லில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரராக உருவெடுத்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் தலைவராக சுந்தர் பிச்சை பொறுப்பேற்ற ஒரு வாரத்துக்குள் சென்னையில் உள்ள சுமார் 350 பள்ளிகள், அவர் தங்கள் பள்ளியில் படித்ததாக தப்பட்டம் அடித்தன.