ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட தொலைவில், அயோத்தி விமான நிலையத்திலிருந்து வெறும் 30 நிமிட தொலைவில் இருக்கும் இடம் ஒன்றை ஒரு சூப்பர் ஸ்டார் வாங்கியிருக்கிறார்.
பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதன்படி சுமார் 20 கோடி தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ருடோ அறிவித்துள்ள நிலையில். அவருக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான விவாதங்கள் கனடாவில் நடந்து வருகின்றன.
சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.
வால்டர் தேவாரம் ஐபிஎஸ் தலைமையில் இரு மாநில காவல்துறையும் இணைத்து சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. அப்போது எனக்கும் எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.