தேசிய விருது பெற்ற சில படங்கள் ஒடிடி- தளங்களில் பார்க்க கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக எந்தெந்த ஒடிடி-யில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம் என்று தெரிந்து கொள்ள உதவும் பட்டியல் இதோ உங்களுக்காக.
மேடையில் நடிகைகளை ஆணாதிக்க மனோபாவத்துடன் நடத்துகிறார்கள். மரியாதை கொடுப்பதில்லை. பின் வரிசையில் அமர வைக்கிறார்கள். அதனால்தான் நான் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை -நயன் தாரா
அவர்களால் காசிக்கு போக முடிந்ததா? அந்த பயணம் அவர்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்ன? குடும்பத்துக்கு என்ன ஆனது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குநர் நிதிஷ் சகதேவ்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்கவர் பாடகர் மனோ. எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு அடுத்த இடத்தில், அதிக பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பவர் மனோ. அவரது மகன்கள் ரஃபி, ஜாகீர் இருவரும் இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு சிறுவர்களை தாக்கி ரத்தகாயம்...
“நான் முதன்முதல்ல பிரான்ஸ்ல கச்சேரி பண்ணபோது என்னோட ரசிகர்கள் கூட்டம் எவ்வளவு தெரியுமா? 30 பேர்! ‘சேம்பர் கான்சர்ட்’ என்பார்களே அப்படி... பக்க வாத்தியமெல்லாம் கிடையாது. தம்புராவோட பாடறேன். நம்ம சங்கீதத்தை ரசிப்பார்களா… மாட்டார்களா… தெரியாது. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான்.
பாரிஸில் முப்பது வருஷம் முன்னாடி நடந்த...