லோகேஷ் கனகராஜ் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானை தொடர்புக்கொண்டதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறது. ‘தலைவர் 171’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு நட்புக்காக வந்து நடிக்க வேண்டுமென கேட்டாராம்.
இப்படியான கதையினை புதிய வடிவிலான திரைக்கதை உத்தியில் சொல்வதால் மட்டுமே படத்தை தொய்வில்லாமல் கொண்டு செல்ல முடியும். அதனை அழகாக செய்திருக்கிறார் கார்த்திக் நரேன்.
“எம்.ஜி.ஆர் அளித்த ஊழல் குற்றச்சாட்டுகளைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அன்று முதல்வர் கலைஞர் கூறிய பதில் யார் கற்பனைக்கும் எட்டாதது. ‘பார்த்தேன் …படித்தேன்….ரசித்தேன்’ என்றார் கலைஞர்.