சென்னை மெரினா கடற்கரையில் ‘கலைஞர் உலகம்’ என்னும் பெயரில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் இன்று மாலை மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். அதன்படி, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
விடாமுயற்சி காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயிருப்பதாகவும் பேச்சு அடிப்படுகிறது. இதைக் கண்டெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.
பேரறிவாளனை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய சிறை வாழ்க்கையை உட்கார்ந்து ஒரு நொடி யோசித்தால் தான் வலி, வேதனை புரியும். அதனை என் மகன் கடந்துவந்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.