தமிழகத்திலிருந்து ரூ.123 கோடி மதிப்பிலான அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட உதவி பொருள்களை அனுப்பி வைக்க அனுமதி தேவை. இந்திய தூதரகம் வழியாகத்தான் இலங்கை மக்களுக்கு உதவி பொருட்களை அனுப்பி வைக்க முடியும்.
ரஷியாவின் எண்டெரோமிக்ஸ் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி, கதிர்வீச்சு மருத்துவ முறைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு செல்லாமல் இந்த மருந்து பாதுகாக்கிறது.
சிறுவயதில் போட்டிகளுக்கு செல்லும் நாட்களில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் மேகி பேக்கட்தான் ஹர்த்திக் பாண்டியாவுக்கும், அவரது சகோதரர் குர்னால் பாண்டியாவுக்கும் மதிய உணவாக இருந்திருக்கிறது.
சூரத் நகரில் நடந்த லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இருவரும் மோதிக் கொள்ள இன்று பரபரப்பான ஒரு புதிய சர்ச்சை கிரிக்கெட் உலகுக்கு கிடைத்திருக்கிறது.