5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 3-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுரா குமார திசாநாயக்க, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடந்து அந்நாட்டின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக்க இன்று பதவியேற்கிறார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
‘பட்டத்து அரசன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் அதர்வா, ராஜ்கிரண், ஹாசிக்கா, சிங்கம்புலி, ஜெய பிரகாஷ்,
ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.