சிறப்பு கட்டுரைகள்

வியட்நாமில் தமிழர்கள் – நோயல் நடேசன்

வியட்நாமில் அமெரிக்க வீரர்களுக்கும் தென் வியட்நாமிய பெண்களுக்கும் மத்தியில் காதல் திருமணங்களும் நடந்திருந்தன.

வில்லனாக மாறிய காமெடி நடிகர் செந்தில்

பகவதி பாலா தயாரித்து, இயக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் செந்தில் வில்லனாக மாறியிருக்கிறார். நட்ராஜன் ஹீரோ.

Google Search 2022 – இந்தியர்கள் அதிகம் தேடியது

நுபுர் சர்மாவுக்கு அடுத்தபடியாக இந்திய ஜனாதிபதியாக இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை அதிகம் பேர் தேடியுள்ளனர்.

சம்பளத்தை உயர்த்தும் ஹீரோக்கள்

முன்னணி நடிகர்களின் சம்பளமே படத்தின் பாதி பட்ஜெட்டை விழுங்கி விடுவதாக சில வாரங்களாக தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ரூ.4,033 கோடியில் இந்தியா – பூடான் இடையே ரயில் பாதை  – விக்ரம் மிஸ்ரி

இந்தியா - பூடான் இடையே ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், இத்திட்டம் ரூ.4,033 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

நம்பி ஏமாந்த ராஷ்மிகா!

மும்பையில் செட்டிலாகும் எண்ணத்தில் இருந்த ராஷ்மிகா இப்போது பேக்கப் செய்து கொண்டு ஹைதராபாத்திற்கு திரும்பியிருக்கிறார்.

மகாபெரியவரும் முஸ்லீம் பெரியவரும் – வட இந்தியாவுக்கு ஒரு செய்தி

‘இந்தப் பகுதியில் ஒரு சிறிய சிவன் கோயில் இருக்க வேண்டுமே ? இருந்ததா?” என்று கேட்டார். யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை !

நடிகை வேட்டையில் மணிரத்னம்! – கமல் ஜோடி யார்?

மணி ரத்னம், கமலின் தற்போதைய தோற்றத்திற்கு ஏற்ற, ஒரு நடிகை இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார்கள்.

கல்யாணமானாலும் Glamour ரூட்தான் – Kajal Agarwal

க்ளாமர் கதை இருந்தால் மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். என் அழகு இன்னும் அப்படியேதான் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.

பாலிவுட்டில் ஒதுங்கும் விஜய் சேதுபதி

ஹிந்தியிலும் இப்போது நிறைய வாய்ப்புகள்.  தமிழில் ஆரம்பத்தில் கையாண்ட அதே பாணியைதான் இப்போதும் கையிலெடுத்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

மண்டாடிக்கு அர்த்தம் என்ன?

ஒரு குழுவாக அந்த பாய்மர படகு போட்டியில் கலந்துகொள்வார்கள். அந்த குழுவை வழிநடத்துபவர் அல்லது அந்த குழு தலைவனுக்கு மண்டாடி என்று பெயர்

கவனிக்கவும்

புதியவை

பூஜா ஹெக்டேவுடன் மோதும் ராஷ்மிகா மந்தானா

மூன்று ப்ளாப் கொடுத்தாலும் நான் தான் டாப் என பூஜாவும் மல்லுக்கட்டி கொண்டு சம்பளத்தை குறைக்க மறுக்கிறார்களாம்.

நியூஸ் அப்டேட்: நீட் முடிவு வெளியாவதில் தாமதம் – பி.இ. கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நாளை தொடங்க இருந்த பி.இ. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கவர்னர் ரவி மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால கவர்னரை மாத்திட்டா நல்லாருக்கும்னு தமிழ்நாட்டு பாஜகவில் சிலர் டெல்லி தலைமைக்கு லெட்டர் போட்டிருக்காங்களாம்.

இஸ்ரோ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

பூமி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை கற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

மழையில் நனைகிறேன் – விமர்சனம்

குறிப்பாக மருத்துவமனை காட்சி, க்ளைமேக்ஸ் காட்சியில் மருத்துவமனை உடையோடு ஒடி வரும் இடம் ரொம்பவும் ரிஸ்க் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

புதியவை

யார் இந்த எடிட்டர் மோகன்?

நான் ஆசைப்பட்ட விஷயங்கள் என்னால் முடியாமல் போன போது என் குழந்தைகள் அதைவிட அதிகம் சாதிக்கக் கூடிய திறமையுடன் இருப்பதை உணர்கிறேன்.

பெற்றோர் துரோகிகள் – நடிகை காஞ்சனாவின் கதை

ஒரு காலத்தில் புகழோடு இருந்த காஞ்சனா, இன்று பெற்றோர் கொடுத்த ஏமாற்றத்தை தாங்க முடியாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி மன நிம்மதிக்காக கோயிலை சுத்தப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

ஆனந்தை வீழ்த்தி No 1 இடத்தை பிடித்த குகேஷ்! யார் இவர்?

குகேஷ் , ஆனந்த்துக்கு பிறகு டாப் டென் பட்டியலில் இடம்பிடித்த இந்திய வீர்ர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

ஓபிஎஸ் மகன் – காயத்ரி கசமுசா! – மிஸ் ரகசியா

ஓபிஎஸ் மகன்னு போடாதிங்க. அவர் பேரை போடுறதுனா ஓபிஆர் போடுங்கனு சில செய்தியாளர்கள்கிட்ட ஓபிஎஸ் தரப்பு சொன்னதாகவும் செய்தி இருக்கு

ராகுல் காந்தி எம்.பி.யாக தொடரலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!

‘மோடி’ பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Waste இண்டீஸிடம் தோல்வி! – என்ன ஆச்சு இந்தியாவுக்கு?

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது இந்தியா. அதிலும் அவர்கள் போராடிச் சேர்த்த 149 ரன்களைக்கூட எட்ட முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

நடிகை ஷண்முகப்பிரியா கணவர் திடீர் மரணம்: GYM பயிற்சி காரணமா?

திருமணம் ஆகி, ஒரு வருடமே ஆகும் நிலையில் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அரவிந்த் சேகருக்கு 30 வயதுதான் ஆகிறது.

‘ஜெயிலர்’ ஹாலிவுட் பட காப்பியா?

ஜெயிலரின் ஷோகேஸ் காட்சிகளைப் பார்க்கும் போது 2021-ல் வெளிவந்த 'Nobody' படத்தின் கதையைப் போலவே இருப்பதாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

விவாகரத்து செய்த பிரதமர்- அதிர்ச்சியில் கனடா!

ட்ரூடோ வெளியிட்டிருக்கும் பிரிகிறோம் அறிவிப்பில், ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் நெருங்கிய குடும்பமாய் தொடர்வோம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

ரஞ்சி ஆடாவிட்டால் IPLக்கு No – பிசிசிஐ vs கிரிக்கெட் வீரர்கள்

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை உருவாக்கும் களமாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்தான் இருந்தது.

கோபத்தில் வெளியேறிய கவர்னர் ரவி! – தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டு

ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் பாடப்படாததை கண்டித்து சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.

திருச்சிற்றம்பலம் – விமர்சனம்

தனுஷூக்கு இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர். நினைவூட்டி இருப்பார் போல. ஆமாம் என்று களத்தில் இறங்கி பழைய தனுஷாக வந்திருக்கிறார் தனுஷ்.

39 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கு – புதிய கருத்துக் கணிப்பு முடிவு – அரசியலில் இன்று!

இந்த கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நியூஸ் அப்டேட்: முதல்வர் விளக்கத்தை ஏற்க முடியாது – அண்ணாமலை

ஆளுநரின் பாதுகாப்பு விவகாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது என்று அண்ணாமலை கூறினார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!