ஜெயிலர் திரைக்கு வருவதை நினைத்து கஷ்டப்படுவது நெல்சன் அல்ல. மலையாளத்தில் ‘ஜெயிலர் என்ற அதே பெயரில் படம் எடுத்துள்ள இயக்குநரான ‘சக்கீர் மடத்தில்’தான் அந்த இயக்குநர்.
மம்தா பானர்ஜி தன்னுடைய உடலை கவனமாக பார்த்துக் கொள்பவர். தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார். தேர்தல் பரப்புரைகளின்போதும் மற்ற தலைவர்களைப் போல அவர் வேனில் செல்வதில்லை.
தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் கேகே வைத்திருந்திருக்கிறார். கார்டியோ வகையிலான உடற்பயிற்சிகளை தினமும் செய்திருக்கிறார். இத்தனை கவனமாக உடலை பேணி வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பேரறிவாளன், முதல்வரை கட்டிப்பிடித்தது முதல் தினகரன் நெடுமாறன் என்று எல்லோரிடமும் போய் பார்த்து நன்றி சொன்னார். ஆனால், திக தலைவர் வீரமணியை மட்டும் சந்திக்கச் செல்லவில்லை.
’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.
இதிகாச கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து கதைகள் செய்வதில் நாகாவின் படைப்புகள் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வந்திருக்கும் இணையத்தொடர் இது.
சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார்.