‘சட்டம் கொண்டு வந்த அம்பேத்கரையே ஒரு சாதி தலைவராகதான் பார்க்குறாங்க’, சாதி வலிக்காகதான் கட்சின்னு நினைச்சா இங்கே வலியை வைச்சுதான் கட்சியே நடத்துறாங்க’ போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் ஏகப்பட்ட வரவேற்பு.
ஜெனரல் பாண்டே மே 31 அன்று ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த நீட்டிப்பின் மூலம் அவர் ஜூன் 30-ம் தேதி வரை ராணுவ தளபதியாக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி, என்சிஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து நாய்க் காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமா்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் அமா்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.