"பாரதி. அபிராமி பட்டர் வேடங்களாகட்டும் விவசாயி. வேலைக்காரன். பாத்திரங்களாகட்டும், அதைக் கையாளும்போது இயற்கையாக.. பார்ப்போரை கலங்கச் செய்யும் விதத்தில் எமோஷனலாகி விடுவது இவரது அற்புதபாணி.
"வீட்டில் இருந்தால் ஏதாவது இடையூறுகள் இருக்கும் என்பதால் முதல்வர் அட்மிட் ஆகியிருப்பார். முதல்வர் மூன்று ஊசிகளுமே செலுத்தி இருக்கிறார்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
அடுத்து இசையின் ஞானியாக இருக்கும் இளையராஜாவின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதற்கு யாரை இசையமைப்பாளராக களத்தில் இறக்குவது என்று பேச்சு எழுந்திருக்கிறது.
துபாயில் நடத்தினால் என்ன என்ற யோசனைக்கு வரக்காரணம், அங்கு விழா நடத்திய ‘விக்ரம்’ படம் பெரும் வெற்றிப்பெற்றதுதானாம். இதனால் துபாயில் ட்ரெய்லர் வெளியீட்டை வைத்து கொள்ளலாம் என்று முடிவாகி இருக்கிறது.