வயநாடு நிலச்சரிவில் ஸ்ருதி குடும்பம் சிக்கியதைக் கேள்விப்பட்ட ஜென்சன், உடனடியாக சூரல்மலைக்கு வந்துள்ளார். இந்த நிலச்சரிவில் ஸ்ருதியைத் தவிர, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற அனைவரும் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த தொழில்நுட்பத்தை வாஜ்பாய்க்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்க விரும்புவதாக கூறினார். அப்துல் கலாமின் தன்னலமற்ற, பிறருக்கு உதவும் குணத்தை அந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவை சீனா ஏமாற்றி வருவதாக அஞ்சு பாபி ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோன்று ஈட்டி எறியும் போட்டியில் தான் மன உளைச்சலுக்கு உள்ளானதாக நீரஜ் சோப்ராவும் கூறியிருக்கிறார்.
கமல் – மணிரத்னம் கூட்டணியிலான படத்தில் இருந்து துல்கரும், ஜெயம் ரவியும் விலக காரணம் கால்ஷீட் பிரச்சினை என்றுதான் கூறப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்கிறது கோலிவுட் பட்சி.