ஏஆர் ரஹ்மன் அவரது இசை நிகழ்ச்சியில் நான் மிளிர எனக்கு சுதந்திரம் தந்தார். அவரது ரெக்கார்டிங் செசன்களிலும் அவரது இசைக் கோப்புகளிலும் எனக்கு சுதந்திரம் தந்தார்.
அண்ணாமலையை கூட வச்சுக்கிட்டு அண்ணா திமுகவுக்கு எப்படி வாக்கு கேக்குறதுனு கட்சிக்காரங்க கேக்குறாங்க. அதோட ரியாக்ஷன் தான் அண்ணாமலையை ஜெயக்குமார் எச்சரிச்ச மேட்டர்
தமிழ் சினிமாவில் மிருணாளை களத்தில் இறக்கிவிடலாம் என படையெடுத்த ஒரு சில தயாரிப்பாளர்களிடமும் சம்பள விஷயத்தில் மிருணாள் கால்ஷீட் பார்க்கும் ஏஜென்ஸி கறாராக இருந்ததாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்னைக்குத்தான் மு.க.ஸ்டாலிலும், அழகிரியும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்ப அவங்களுக்குள்ள மோதல் ஏதாவது வந்துடுமோன்னு மத்த சொந்தக்காரங்க பயந்திருக்காங்க.
சாந்தனு ஹஸாரிகா. ஷ்ருதி ஹாஸனின் நண்பர். இவர்கள் இருவரும் லிவ்விங் டு கெதர் பாணியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் திருமணம் பற்றி இவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.