No menu items!

IMDB பட்டியல் – 2024-ல் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் படங்கள்

IMDB பட்டியல் – 2024-ல் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் படங்கள்

திரைப்படங்கள் மற்றும் அவை தொடர்பான விவரங்களைத் தெரிந்து கொள்ள மக்கள் அதிகம் உபயோகிக்கும் ஐஎம்டிபி இணையதளம் ஓவ்வொரு வருடமும் அந்தந்த வருடங்களில் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக இந்த 2024-ம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் படங்கள் எவை என்பது குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த வருடத்தில் அடுத்த சில மாதங்களில் இப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

இந்தப் பட்டியலில் அல்லு அர்ஜூன் நடித்துவரும் புஷ்பா – த ரூல் படம் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

கமலின் ‘இந்தியன் 2’, சூர்யாவின் ‘கங்குவா’, விக்ரமின் ‘தங்கலான்’ என மூன்று தமிழ்ப்படங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன.

பிராபாஸ் நடிக்கும் கல்கி 2898 ஏடி, ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் ‘தேவரா’ போன்ற தெலுங்குப் படங்களும் இருக்கின்றன.

ஐஎம்டிபி-ன் 2024-ன் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் படங்கள்

  1. புஷ்பா – த ரூல் [Pushpa: The Rule]
  2. வெல்கம் டு த ஜங்கில் [Welcome to the Jungle]
  3. சிங்கம் எகெய்ன் [Singham Again]
  4. கல்கி 2898 ஏடி [Kalki 2898 AD]
  5. பகீரா [Bagheera]
  6. படே மியான் சோட்டே மியான் [Bade Miyan Chote Miyan]
  7. கங்குவ [Kanguva]
  8. தேவரா [Devara]
  9. சாவா [Chhaava]
  10. தங்கலான் [Thangalaan]
  11. இந்தியன் 2 [Indian 2]
  12. யோதா மெய்ன் அடல் ஹூன் [Yodha Main Atal Hoon]
  13. ஜிக்ரா [Jigra]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...