அப்பாவின் ஆன்மாவின் உதவியால் மேஜிக் கற்றுக் கொண்டு அதை செய்து வருகிறார். அவருக்கு சாந்தி ராவ் அறிமுகம் கிடைக்கிறது. யோகிபாபுவின் மேஜிக் வருமானத்திற்கு அவர் உதவி செய்கிறார்.
உலக அளவில் நடக்கும் விபத்துகளில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் நடப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரிகிறது. 2016-ல் 64 சதவிதமாக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 78 சதவிதமாக அதிகரித்துள்ளது.
திபீகா படுகோனுக்கு சிறப்புத்தோற்றம் என்றாலும், ஷாரூக்கானுக்கு ஜோடி திபீகா படுகோன்தான். நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார்கள் என்ற பேச்சு இப்போது அடிப்பட்டு கொண்டிருக்கிறது.
1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’. அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.
தண்டட்டியை கைப்பற்ற தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென தண்டட்டி காணாமல் போகிறது. அதைத் திருடியது யார்? போலீஸ்கார்ரான பசுபதி அதைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
“கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர். காமராஜரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.”
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள், ‘அப்படியானால் நீட் தகுதித் தேர்வு ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில்...
திபீகா படுகோனுக்கு சிறப்புத்தோற்றம் என்றாலும், ஷாரூக்கானுக்கு ஜோடி திபீகா படுகோன்தான். நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார்கள் என்ற பேச்சு இப்போது அடிப்பட்டு கொண்டிருக்கிறது.
சேனலின் உரிமையாளர் மட்டும்தான் டெக்ஸ்ட், வீடியோஸ், போட்டோஸ் போன்றவைகளை அனுப்ப முடியும், சேனலை பின்தொடர்பவர்கள் ரிப்ளை செய்ய முடியாது, எமோஜிகள் மூலம் ரியக்ட் மட்டும் செய்துக்கொள்ள முடியும்.
கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யும் வரையில் விஜய் ஆண்டனி பெரிதாக எதுவும் சாப்பிடவும் இல்லை. இரவு முழுவதும் தூக்கவும் இல்லை. ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவும் இல்லை.