ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து மாற முடியாமல் இருப்பது எல்லாம மனநோயின் அறிகுறிகள்.சிலருக்கு கையைக் கழுவி கழுவி தோலே கிழிந்து வந்துவிடும் அந்த அளவு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும்.
மது போதையில் நடந்த தகராறு தொடர்பாக ஐடி ஊழியரை தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.
“2024 நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுலருந்து பாஜக ஐந்து இடங்கள்ல ஜெயிக்கணும். அதுவும் முக்கியமா தலைநகர்ல தென் சென்னைல ஜெயிச்சே ஆகணும்னு கட்டளையிட்டிருக்காராம்”