No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அவசரமாய் கிளம்பிய அஸ்வின் – அம்மாவுக்கு என்னாச்சு?

அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டில் இருந்து தகவல் வர, அடுத்த சில மணிநேரங்களிலேயே அணியில் இருந்து வெளியேறி வீட்டுக்கு புறப்பட்டார் அஸ்வின்.

காதல் படம் கஷ்டம் – லோகேஷ் கனகராஜ் கேள்வி பதில்

லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மற்றும் சில நட்சத்திரங்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதிலிருந்து சில கேள்விகள்…

Kollywood-டின் லேட்டஸ்ட் காதல் ஜோடி

‘உன்னுடைய எல்லா கனவுகளும், பெரியது, சிறியது, இன்னும் மனதில் தோன்றாத கனவுகள் என எல்லா கனவுகளும் நிஜமாக வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

ஆனந்த் அம்பானி கல்யாண வைபோகமே

மும்பையில் கடந்த 12-ம் தேதிமுதல் 15-ம் தேதி வரை நடந்த ஆனந்த் அம்பானியின் திருமணம்தான் இப்போது உலகம் முழுக்க பேசுபொருளாக இருக்கிறது.

தமிழ் சினிமா ஸ்டில்லை வைத்து எலான் மஸ்க் செய்த காரியம்

இன்று எலான் மாஸ்க் அந்த படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

வெளிவந்த 2976 ஆபாச வீடியோக்கள் – பாஜகவுக்கு கர்நாடகத்தில் கலக்கம்!

ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளிவந்திருப்பது தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கும் கடுமையான நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

Weekend ott – வார இறுதியில் என்ன படம் பார்க்கலாம்?

அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை இப்படத்தில் மென்மையான கதையோடு சொல்லியிருக்கிறார் வசந்தபாலன்.

சென்னையில் கொட்டும் கனமழை: இருவர் உயிரிழப்பு

வடகிழக்கு பருவக் காற்றின் தீவிரம் காரணமாக சென்னையில் கனமழை கொட்டி வருகிறது. பல இடங்களில் சராசரியாக 7-8 செ.மீ மழை பெய்துள்ளது.

வாவ் ஃபங்ஷன் : கார்கி செய்தியாளர் சந்திப்பு

கார்கி செய்தியாளர் சந்திப்பு சில காட்சிகள்

தெலுங்கு சினிமாவில் சம்பள புரட்சி?

தெலுங்கு ஃப்லிம் சாம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஒரு முக்கிய அறிவிக்கை டோலிவுட்டில் புயலைக் கிளப்பியிருக்கிறது.

PTR 2வது Audio – திமுக சிக்குமா? தப்பிக்குமா?

பிடிஆர் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளி வந்து திமுகவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

காளி வேஷம் போடும் விமல்

என் கதாபாத்திரம் பாசிடிவ், நெகடிவ் என பல லேயர் கொண்டது. கதை கேட்கும்போதே என் கதாபாத்திரத்தின் சுவாரஸ்யத்தை அறிந்து உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அந்த நாட்டிலும் அஜித் சாதனை!

அஜித் 4.653 கிமீ தூரத்தை 1.49.13 லேப் டைமிங்கில் நிறைவு செய்துள்ளார் என்று கார் ரேஸிங் அணி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை: பட்ஜெட்டில் அறிவிப்பு

மிழ்நாடு சட்டசபையில் 2023- 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 1,009 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கங்குவா – விமர்சனங்கள் ஆச்சரியம் அளிக்கிறது – சூர்யாவை ஆதரித்து ஜோதிகா பதிவு

சமூக வலைதளங்களில் இப்படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கங்குவா படத்தைப் பற்றி நடிகை ஜோதிகா தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது…

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தங்கைக்கு கல்யாணம்… உற்சாகத்தில் சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி கட்டியிருந்த சேலை பலரையும் கவர்ந்துள்ளது.

இடஒதுக்கீடு: ஆழம் பார்த்த மத்திய அரசு!

யுஜிசியின் புதிய விதிகள் அமலுக்கு வந்தால் மத்திய உயர்கல்வி நிறுவன வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு ஒழிக்கப்பட்டு விட்டதாகதான் பொருள் கொள்ள முடியும்.

நிதிஷ் குமார் – பல்டிகளின் நாயகன்!

நிதிஷ் குமார் – பாஜக கூட்டணி வெகு விரைவில் உடைந்துவிடும் என்று ஆருடம் கூறியிருக்கிறார் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர்.

இசைப் புயலின் எளிமை – நேரடி அனுபவம்!

என்னைப் பற்றி உயர்வாக ராஜீவ் மேனனிடம் ரஹ்மான் சொன்னார்! என் வீடியோக்கள் பலவற்றை ரஹ்மான் பார்த்திருக்கிறார். அவர் பேச்சில் அது தெரிந்தது.

ஹைதராபாத் டெஸ்ட் – இந்தியாவின் தோல்விக்கு 4 காரணங்கள்

தங்கள் சொந்த மண்ணில் இந்திய அணி பெற்ற 4-வது தோல்வி இது. அந்த அளவுக்கு தொடர் வெற்றிகளை சொந்த மண்ணில் இந்திய அணி பெற்றுள்ளது.

முறுக்கிக் கொள்ளும் தலைவர்கள் – சிக்கலில் இந்தியா கூட்டணி

இதனிடையே, ‘நிதிஷ் இந்தியா கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர்.

பவதாரிணி இறப்புக்கு முன் நடந்தது என்ன?

இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.

விஜய்யுடன் போட்டியா? – மனம்திறந்து பேசிய ரஜினிகாந்த்

தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், 'காக்கா, கழுகு' கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பார்ந்த வேண்டுகோள்”

அதே ஹாலில் …?. ஆனால் கண்ணாடிப் பேழையில் !

புன்னகையும் குழந்தைமையும் கலந்த முகம் மற்றும் குரலோடு உடனே திருப்பிக் கேட்டார் . "உங்களுக்கு பிடிச்ச பாட்டு எது?''

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

பாண்டியாவின் வாட்ச் 7 கோடி ரூபாய்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் துபாயில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியிலதான் இந்த 7 கோடி ரூபாய் வாட்ச்சைக் கட்டிட்டு ஆடியிருக்கார் ஹர்த்திக் பாண்டியா.

லால் சலாமுக்குப் பிறகு ஐஸ்வர்யா மறுமணமா?

வளர்ந்த மகள் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் திகைத்த ரஜினி, இந்த விஷயத்தை ஆறப்போட, முதலில் லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்கிற வேலையைப் பார். .

மன்சூர் அலி கானுக்கு விஷம் கொடுத்தார்களா?

இது தொடர்பாக தனது செய்தித் தொடர்பாளர் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எரியும் மணிப்பூர் – அணைக்க என்ன செய்ய வேண்டும்?

சாதி, மதம் கலந்த இந்தப் பிரச்சினையில் மாநில பாஜக அரசு சரியாக செயல்படவில்லை என்பது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு.

நியூஸ் அப்டேட்: லடாக் எல்லையில் இந்திய – சீன படைகள் வாபஸ்

லடாக் எல்லையின் முக்கிய பகுதிகளில் இருந்து சீனாவும் இந்தியாவும் படைகளை விலக்கிக்கொண்டு அமைதியை கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.