No menu items!

சிறப்பு கட்டுரைகள்

பாலாஜி முருகதாஸ் – தடைகளைத் தாண்டிய வெற்றி

நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையைத் தட்டி சென்றிருக்கிறார், பாலாஜி முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் சர்ச்சை: ரஜினி ஒரிஜினல் – விஜய் காப்பி!

‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காகம் – கழுகு குட்டிக்கதையால் சூப்பர் ஸ்டார் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இது தொடர்பாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஷங்கர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி இங்கே… ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது வைரலாகியுள்ளது. அந்தப் பேச்சு தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துகளை...

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இன்று நடைபெறும் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.

பார்ப்போம் உலக சினிமா : The Eyes of My Mother

அவனுடனான அந்த உறவுக்கு அவளிடம் தனிமையைப் போக்கிக் கொள்ள செய்யும் செயல் என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.

800 கோடியாகும் world population

அடுத்த ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையை இந்தியா முறியடித்து, உலகைலேயே அதிக மக்கள் வாழும் நாடாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முடி வெட்ட 25 ஆயிரம் ரூபாய் Hardik Pandya-Lifestyle

.கடந்த 2018-ம் ஆண்டுமுதல் பல்வேறு ஹேர்ஸ்டைல்களில் ஹர்த்திக் பாண்டியா தோன்றுவதற்கும் ஆலிம் ஹகிம்தான் காரணம்.

நியூஸ் அப்டேட்: கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ். தற்போது கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முறுக்கிக் கொள்ளும் தலைவர்கள் – சிக்கலில் இந்தியா கூட்டணி

இதனிடையே, ‘நிதிஷ் இந்தியா கூட்டணியில் நீடித்தால் ஒருவேளை அவர் பிரதமர் வேட்பாளராக வாய்ப்பிருக்கிறது’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஒருவர்.

அரிசிக்கு ஜிஎஸ்டி: முதல்வர் என்ன செய்ய வேண்டும்?

மக்களின் அன்றாட பயன்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்பது எப்போதும் திமுக அரசின் கொள்கை முடிவாகும்.

தமன்னா – வைரமுத்து – மாணவர்களுக்கான பாடங்களில் குழப்பம்

தமன்னாவுக்காக படம் ஓடும் நிலை உருவாகத் தொடங்கியிருக்கிறது.இந்த நேரத்தில் அவருக்கு இன்னொரு சிக்கல் வந்திருக்கிறது.

சமந்தாவுக்கு 30 கோடி நஷ்டம்!

சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு கிளம்புகிறார். குறைந்தப்பட்சம் ஆறு மாதமாவது சிகிச்சை மற்றும் ஓய்வு எடுக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கவனிக்கவும்

புதியவை

அதிமுக வாக்குகள் யாருக்கு? – மோதும் நாம் தமிழர் – பாமக! விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே இந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கண்ணை கசக்கும் எடப்பாடி கவலைப்படும் ஓபிஎஸ் – மிஸ் ரகசியா

அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது: தமிழ்நாட்டில் 19ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புத்தகம் படிப்போம்: அமெரிக்காவைத் தேடி ஒரு பயணம் – ஜான் ஸ்டெய்ன் பெக்

அமெரிக்க மக்களின் வாழ்வு, அவர்களின் மனநிலை குறித்து ஜான் ஸ்டெயின் பெக் எழுதிய நூல் ‘Travels with Charley In Search of America’.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

சைதை துரைசாமி மகன் உடல் மீட்பு

மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் உடற்கூராய்வுக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பாலிடிரிக்ஸ் – ஆளுநர் உரையும்; தலைவர்களின் கருத்தும்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. இதில் தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

அமிதாப் பச்சனை நிராகரித்த வானொலி நிலையம்

உலக வானொலி தினம் கொண்டாடப்படும் சூழலில், வானொலியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்…

சில்மிஷ ஐபிஎஸ் ராஜேஷ் தாஸ் – மூன்றாண்டு சிறை உறுதி!

பெண் அதிகாரி மறுக்க அவரது கைகளை பிடிக்கிறார், உடல் பாகங்களை தொட முயற்சிக்கிறார். உடனே பெண் அதிகாரி சட்டென்று கீழிறங்கி தன்னுடைய காருக்கு ஓடிச் செல்கிறார்.

விஜய் ரிட்டையர்ட். சிவகார்த்திகேயன் போடும் திட்டம்!

விஜயை வைத்து இயக்கிய இயக்குநர்களுடன் கைக்கோர்க்கும் வகையில் பக்காவாக திட்டமிட்டு நடிக்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

சமந்தா மீண்டும் வந்தாச்சு

கூடிய சீக்கிரமே தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படங்களில் சமந்தா நடிக்கவிருப்பதாக அவரது பிஆர் ஏஜென்ஸி தரப்பில் கூறுகிறார்கள்..

ஜடேஜா குடும்பத்தில் மனைவியால் பிரச்சினை

அப்பாவின் பேட்டியால் மனைவிக்கு எதிராக சர்ச்சைகள் முளைத்துள்ள நிலையில், அவருக்கு துணையாக கலத்தில் குதித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

நிதிப்பங்கீடு நெருடல்கள்! – மத்திய அரசு VS மாநில அரசுகள்

மத்திய அரசு பெறும் வரிகளின் நிகர வருவாயில் 41 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது 15ஆவது நிதிக் கமிஷனின் வழிகாட்டல் விதிமுறை.

சில்கா ஏரியில் ஐராவதி டால்பின்!

சில்கா ஏரியில் 156 ஐராவதி டால்பின்களே உள்ளதாகக் கடைசிக் கணிப்பு சொல்கிறது. நாங்கள் நான்கு டால்பின்களைப் பார்த்தோம்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

காலம் கைகொடுக்கவில்லை – ஒலிம்பிக் சம்பவம் பற்றி வினேஷ் போகட் விளக்கம்

ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி வினேஷ் போகட் விளக்கம் அளித்துள்ளார்.

கொஞ்சம் கேளுங்கள் : செங்கோல்….! தமிழ்நாட்டை வசப்படுத்தும் மந்திரக்கோல்…!

மதச்சார்பற்ற எண்ணத்துக்கு மக்களை பழக்கப்படுத்த நேரு விரும்பினார். மாறிவிட்ட இந்தியாவுக்கு அதுவே சரியானதாக இருக்கும் என்பது அவரது திடமான நம்பிக்கை.

மும்பை கேங்ஸ்டர் விஜய் – லோகேஷ் கனகராஜ் ஒன்லைன்

கேங்ஸ்டர் கதையாக விஜய்67 உருவாக இருக்கிறதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறார்கள்.

நியூஸ் அப்டேட்: எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர் வீட்டில் சொத்து பிரச்சினை!

சொத்துப் பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கு வராத காரணத்தினால் இசையமைப்பாளர் இப்போது யாருடனும் சரிவர பேசுவதுகூட இல்லையாம்.