No menu items!

சிறப்பு கட்டுரைகள்

வருத்தத்தில் பூஜா ஹெக்டே

அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.

வீடியோவில் பேசியது துவாரகாவா? AI டெக்னாலஜியா?

இலங்கை தமிழ் எம்பி தர்மலிங்கம் சித்தார்த்தன் “நிதி திருட்டுவதற்காக போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ இது” என்று கூறியுள்ளார்.

கண்ணை கசக்கும் எடப்பாடி கவலைப்படும் ஓபிஎஸ் – மிஸ் ரகசியா

அதே ஒத்துழைப்பை இனியும் எனக்கு தரணும்னு முக்கிய நிர்வாகிகள்கிட்ட இப்பவே சொல்ல ஆரம்பிச்சிருக்கார் எடப்பாடி. சிலர் கிட்ட கண்ணைக்கூட கசக்கி அனுதாபத்தை தேடிக்கிட்டாராம்.

மறைக்க முடியாத பிரச்னையில் சமந்தா!

இளையதலைமுறைக்கு என்னோட அட்வைஸ் என்னவென்றால், டாட்டூ போட்டுக் கொள்ளாதீர்கள். ஒருபோதும் டாட்டூ போட்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டவராக பதிலளித்தார் சமந்தா.

நியூஸ் அப்டேட்: ஆவணங்களை அனுப்பிய ஆளுநர்

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு: முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம்

பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிட்த்துக்கு விஜய் வந்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும்...

டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை ! என்ன காரணம்?

விஜயகுமாரின் தற்கொலைக்கு குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம், பணி அழுத்தம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.

இலக்கியப் பரிசுகள் இரங்கல் கூட்டத்தில் வழங்கப்படுகின்றன – வைரமுத்து ஆதங்கம்

துய்ப்புக் கலாசாரப் பட்டியலில் இறுதியில் இருந்து இப்போது இல்லாமல் போய்விட்டது புத்தகம்

வீட்டில் பிரசவம் பார்த்த கணவர் – இறந்த மனைவி!

இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து மீண்டும் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

கவனிக்கவும்

புதியவை

கலாச்சார சர்ச்சையில் விஜய் சேதுபதி

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைக் காதலிப்பது, அதை அந்தப் பெண்களும் ஏற்றுக் கொள்வது என்பது இந்தியாவின் குடும்ப அமைப்புக்கு எதிரானது.

இபிஎஸ்ஸை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழு!

அடுத்த மாதம் அதிமுக பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் இபிஎஸ்ஸை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்

தீபாவளி கறி சாப்பாடு –  தமிழர்கள் சாப்பிடுவது சைவமா அசைவமா?

இந்திய மாநிலங்களில் இந்துக்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு (88-90%). அதில் பெரும்பான்மை (95%) அசைவர்கள் தான்.

முடிந்தால் என்னை தொட்டுப் பாருங்கள் – அண்ணாமலை: நியூஸ்அப்டேட்

திமுக ஆட்சியில் ஊழல் குறிப்பாக மின் துறையில் ஊழல் என்ற குற்றச்சாட்டை அண்ணாமலை வைத்திருந்தார்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

தண்ணீர் பிரச்சினையில் தவிக்கும் பெங்களூரு

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் முன்பு ஏற்பட்டதைப் போல தண்ணீர் இல்லாத நகரமாக பெங்களூரு மாறிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

தேர்தல் பத்திர ரகசியம்: நழுவும் SBI – விளாசும் பிடிஆர்

SBIக்கு இது வெட்கமற்ற கேலிக்கூத்து... வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. சோகம் அளிக்கிறது என்று பிடிஆர் தெரிவித்துள்ளார்.

சின்னாபின்னமான சிறுமி: கொந்தளிக்கும் புதுச்சேரி – என்ன நடந்தது?

சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது பாண்டிச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

1250 கோடி ரூபாய் – அம்பானி திருமணத்தின் மூன்று நாள் செலவு!

மூன்று பிள்ளைகளின் திருமண கொண்டாட்டங்கள் செலவுகளை கூட்டிப் பார்த்தால் சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் வருகிறது.

சுற்றுலா துறையிடம் ஏமாந்த ராஜேஷ்குமார்

ரிங் போகிறது ஒருவரும் எடுக்கவில்லை. ஒருநாள் முயற்சிக்கு பின் ஒரு‌பெண்மணி எடுத்து, நம் புகாரை கேட்டுவிட்டு ஒரு மின்னஞ்சல் தந்து அதற்கு புகார் அளிக்குமாறு கூறினார்.

லிவிங்ஸ்டனுக்கு ரஜினி கொடுத்த ரூ.15 லட்சம்

இந்த பணத்தை உங்கள் மனைவியின் சிகிச்சை செலவுக்கு வைத்து கொள்ளுங்கள். மேலும் தேவையென்றால் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

தாப்ஸிக்கு கல்யாணம்

தாப்ஸியின் கரம் பிடிக்க இருப்பவர் பெயர் மத்தியாஸ் போ. இவர் தாப்ஸியின் நீண்ட கால நண்பராம். பேட்மிண்டன் விளையாட்டு வீரர்.

பாஜக கூட்டணிக்கு 378; இந்தியா கூட்டணிக்கு 98 – அடித்துச் சொல்லும் புதிய கருத்துக் கணிப்பு

India TV-CNX நிறுவனங்கள் இணைந்து நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் அடுத்து பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.

எடப்பாடிக்கு கெடு விதித்த அமித் ஷா! – மிஸ் ரசியா

இந்த தூதுக்கு அதிமுக கிட்ட இருந்து வர்ற பதிலைப் பொறுத்துதான் பாஜகவோட அடுத்தகட்ட கூட்டணி முயற்சிகள் இருக்குமாம்.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கோபத்தில் சமந்தா

ஆளாளுக்கு அவர்கள் மனதில் பட்டதை செய்தியாக வெளியிட்டது சமந்தாவை ரொம்பவே பாதித்து இருக்கிறது என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

அமைச்சர் மஸ்தான் மாற்றப்படுகிறாரா? – மிஸ் ரகசியா

அவங்க சொல்றது இருக்கட்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் இது கெட்ட பெயர் கொடுக்கும்னு தெரிஞ்சும் நீங்க மறைச்சிருக்கலாமா?

புத்தகம் படிப்போம்: முல்லா நஸ்ருத்தீன் கதைகள்

முல்லாவின் ஏழு கதைகளை ஒருவர் தொடர்ந்து கேட்பது, அவரை பரிபூரண நிலைக்குத் தயார்படுத்தும் என்பது சூஃபி மரபில் ஒரு நம்பிக்கையாகும்.

தேவிபாரதிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்தது சரியா? தொடங்கியது சர்ச்சை!

‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக 2023-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தேவிபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்