படத்தயாரிப்புக்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெரிய ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் தொகைய சம்பளமாகக் கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள்.
தம்பதி பிரியம்… பிசாசு போலலே! பலரும் அது பற்றி பேசினாலும், கண்டது சிலருதான் ! வந்தவ சந்தோஷப் பட்டா அந்த காதல் பிசாசு உங்கண்ணுக்குத் தெரியும்… கடிஞ்சு கசந்தால் போச்சுப் போ!
உள்நாட்டில் குழப்பங்கள் இல்லாமல் எல்லாம் சுமூகமாய் சென்று கொண்டிருப்பதால்தான் இஸ்ரேலால் முன்னேற முடிகிறது, அதன் சிந்தனையை மாற்றினால்தான் அதன் ஏறும் பலத்தை குறைக்க முடியும் என்று ஹமாஸ் கருதுகிறது.
கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்